MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தேவதை வம்சம் நீயோ... வெள்ளை நிற சேலையில் ஏஞ்சல் போல் ஜொலித்த நயன்! அழகில் மயங்கிய ரசிகர்கள்!

தேவதை வம்சம் நீயோ... வெள்ளை நிற சேலையில் ஏஞ்சல் போல் ஜொலித்த நயன்! அழகில் மயங்கிய ரசிகர்கள்!

நடிகை நயன்தாரா, இன்று நடைபெற்ற பிரபல தனியார் ஊடகத்தின் விருது விழாவில், ஏஞ்சல் போல் வெள்ளை சேலையில் வந்து ரசிகர்களை கவர்ந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Apr 03 2023, 12:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

திருமணம் ஆகி, குழந்தை இருக்கும் நிலையில்.. தொடர்ந்து தென்னிந்திய திரையுலகில் ஹீரோயினாக நடித்து வருபவர் நயன்தாரா. 

28

தமிழ் சினிமாவில் 'ஐயா' படத்தில் அறிமுகமான போது, நயன்தாராவே... இவ்வளவு பெரிய உச்சத்தை அடைவார் என நினைத்திருக்க மாட்டார். காரணம் தன்னுடைய அறிமுக படங்களில் பாவாடை தாவணி, மற்றும் சேலையில் தான் தோன்றினார்.

நயன்தாரா தன் மகன்களுக்கு என்ன பெயர் சூட்டியுள்ளார் தெரியுமா? மேடையில் அறிவித்து ஆச்சரிப்பட வைத்துள்ளார்!

38

இவரின் முதல் படமான 'ஐயா' படத்தில், பாவாடை குட்டையாக கொடுத்ததற்கு, இதை போட மாட்டேன் என அடம்பிடித்த நயன், ஒரு சில வருடங்களில், வல்லவன் படத்தில் ரீமா சென்னுடன் டான்ஸ் ஆடியபோது அவங்களை போல, எனக்கும் ஏன் குட்டி பாவாடை தரவில்லை என கேட்கும் அளவிற்கு மாறினார்.

48

குறிப்பாக பில்லா படத்தின், செம்ம போல்டாக... பிகினி உடையில் வந்து ஒட்டு மொத்த ரசிகர்களுக்கும் ஷாக் கொடுத்தார். இப்படம் அவரின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையாகவும் அமைந்தது.

என்ன விசேஷம்? முதல் முறையாக குடும்பத்தினருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்த ரம்யா பாண்டியன்!

58

நயன்தாரா இவ்வளவு உயரத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம், அவர் கடந்து வந்த பாதைகள் பூ விரித்து வைத்த பாதைகள் இல்லை, கல்லும் முள்ளும் நிறைத்தது போன்ற பாதைகள் தான். சில காதல் விவகாரங்களில் சிக்கி பல வலிகளை தாங்கியதே இவரை மிகவும் வலிமையான பெண்ணாக மாற்றியது.

 

68

சமீபத்தில் தன்னுடைய நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்ட நடிகை நயன்தாரா, வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

தீ விபத்தில் சிக்கிய 'வனத்தைப்போல' சீரியல்' நடிகர் ஸ்ரீகுமார்.! கார் விபத்தில் படுகாயமடைந்த மற்றொரு பிரபலம்!

78

மேலும் தொடர்ந்து திரையுலகில் கவனம் செலுத்தி வரும் நயன், ஷாருக்கானுக்கு ஜோடியாக... ஜவான் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பில்லா படத்திற்கு பின்னர், பிகினி உடையில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

88

இந்நிலையில் விருது விழாவில் கலந்து கொண்ட நயன் வெள்ளை நிற சேலையில்.. அழகு தேவதை போல் ஜொலிக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. நடிகை சாக்ஷி அகர்வாலும் நயன்தாராவுடன் இணைந்து  புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய தொழில் தொடங்கிய இயக்குனர் ஹரி - ப்ரீத்தா தம்பதி.! திறந்து வைத்து வாழ்த்திய நடிகர் சூர்யா! வைரல் போட்டோஸ்

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
மமிதா பைஜூ முதல் ஸ்ரீலீலா வரை: 2K ஹிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட டாப் ஹீரோயின்கள்!
Recommended image2
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Recommended image3
ரஷ்மிகா–விஜய்! ரொமான்டிக் டான்ஸ் வைரல்… ஜோடியை மிஞ்சிய மணமகன் தாயாரின் அசத்தல் நடனம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved