MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நடிகர் கமல்ஹாசனுக்கு கோல்டன் விசா..ஐக்கிய அரபு அமீரகத்தின் அங்கீகாரம்..

நடிகர் கமல்ஹாசனுக்கு கோல்டன் விசா..ஐக்கிய அரபு அமீரகத்தின் அங்கீகாரம்..

விக்ரம் கொண்டாட்டத்தில் இருக்கும் கமலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் கோல்டன் விசா வழங்கப்பட்டது.  இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

2 Min read
Author : Kanmani P
| Updated : Jun 30 2022, 12:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
kamal haasan

kamal haasan

கோல்டன் விசா : 

வேர்ல்ட் வைட் பிளாக் பாஸ்டர் படமாக அறிவிக்கப்பட்ட விக்ரம் பட மகிழ்ச்சியுடன் மேலும் ஒரு சிறப்பாக கமலுக்கு கோல்டன் விசா கிடைத்துள்ளது. முன்னதாக விக்ரம் படத்தை உலக சினிமா அரங்காக எண்ணப்படும் கேன்ஸில் அறிமுகப்படுத்திய உலகநாயகனுக்கு ஐக்கிய அமீரகத்தின் சார்பில் கோல்டன் விசா கிடைத்துள்ளது. இந்த விசா வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகள் எந்த தடையும் இன்றி ஐக்கிய அமீரக நாடுகளில் குடிமக்களாக வாசிக்கலாம்.

25
kamal haasan

kamal haasan

கோல்டன் விசா பெற்ற நடிகர்கள் :

திறமை வாய்ந்த வெளிநாட்டவர்களுக்கும் , சினிமா பிரபலங்களுக்கும் ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. முன்னதாக அண்ணாச்சிக்கு ஜோடியாக நடித்துள்ள ஊர்வசி ரவுத்தேலா, மலையாள நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி, அமலா பால், த்ரிஷா, பார்த்திபனை தொடர்ந்து தற்போது உலகநாயகனுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் அங்கிகாரம் கிடைத்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு... மகன் இல்லாத குறையை தீர்க்க இடுப்பில் துண்டுடன் இறுதிச்சடங்கு..காதல் கணவருக்கு மீனா கண்ணீர் மல்க கடைசி முத்தம்

35
vikram team

vikram team

விக்ரம் பாக்ஸ் ஆஃபீஸ்:

சமீபத்திய கமல் ஹிட்டான விக்ரம் திரைப்படம் உலகளவில் 400 கோடிகளை கடந்து வெற்றி பெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இதன் படம் கமலின் சிறந்த படங்களில் ஒன்றானதுடன் வேர்ல்ட் வைல்ட் ரூ.300 கோடி பாக்ஸ் ஆபிஸில் உலகநாயகனை சேர்த்து மாஸ் காட்டியது.

மேலும் செய்திகளுக்கு... Taapsee pannu Photos: டாப்ஸி க்யூட் போட்டோஸ்...! வெக்கப்பட வைக்கும் அழகி!!

45
vikram update

vikram update

  வில்லன்களான சூப்பர் ஹீரோக்கள்:

ஏற்கனவே விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளியான மாஸ்டரில் மாஸ் காட்டிய விஜய்சேதுபதி. மீண்டு வில்லனாக விக்ரமின் களம் கண்டார். இதில் கமலுடன் ஒரு பைட்டாவது வைக்கவேண்டும் என்கிற கோரிக்கையில் இறங்கிய சந்தனம் (விஜய் சேதுபதி) வில்லனுக்கான பத்து பொருத்தங்களுடன் பக்காவாக நடித்து விட்டார். அடுத்ததாக பகத் பாஸில், புஷ்பா தி ரைஸ் மூலம் தென்னிந்திய சினிமாவுக்கு வில்லனாக முகம் காட்டிய இவர் மலையாள முன்னணி நாயகர்களில் ஒருவர். இதில் கமலுடன் இவர் இறுதியில் இணைந்தாலும் நாயகனை சிக்க வைக்கும் பெருமை இவரையே சேரும். இறுதியில் ரோலெக்ஸ். வெறும் 10 நிமிடங்களில் இன்று விளையாடி விட்டார் சூர்யா.

மேலும் செய்திகளுக்கு... Nassar Quit Acting: சினிமாவில் இருந்து விலகும் நாசர்....கொரோனா காலத்தில் ஏற்பட்ட இதய பாதிப்பு தான் காரணமா.?

55
Vikram

Vikram

கமலின் அன்பு பரிசு:

படத்தில் கிளைமேக்சில் கைது 2, விக்ரம் 2 என இரண்டிற்கும் ஹிண்ட் கொடுத்து விட்டார் இயக்குனர். இதனால அடுத்த பாகத்தின் தாகம் தற்போதே ரசிகர்கள் மத்தியில் தோன்ற ஆரம்பித்து விட்டது. படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனருக்கு விலை உயர்ந்த கார், துணை இயக்குனர்களுக்கு பைக், ரோலெக்ஸுக்கு விலையுயர்ந்த வாட்ச் என கலங்கடித்து விட்டார் கமல்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
சூர்யா
தமிழ் சினிமா
நடிகர் விக்ரம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே கார்.. ஒரே நிற உடை; எதைப் பற்றியும் கவலை இல்ல; மேரேஜ் ரிஷப்சனுக்கு ஜோடியாக வந்த விஜய் அண்ட் த்ரிஷா!
Recommended image2
ராசியில்லாத நடிகை என முத்திரை..ஷங்கர் கொடுத்த மிகப்பெரிய லைஃப்! ஒரே படத்தில் ஓவர்நைட் பிரபலம்!
Recommended image3
சிறையில் ரேவதி.. வெளியே சந்திரகலாவின் வன்மம்! கார்த்திக்கிற்கு 'எமன்' ஆகும் சாமுண்டீஸ்வரி - பகீர் திருப்பம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved