கழுத்தில் ஸ்டார்..கண்ணில் ஹாட்.. sonakshi sinha வின் கிளாமர் போட்டோஸ்...
கழுத்தில் ஸ்டார் டேட்டுவுடன் sonakshi sinha கொடுத்துள்ள ஹாட் புகைப்படங்கள் ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகிறது...
sonakshi sinha
பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லிங்கா படத்தில் நடித்ததன் மூலம் அவர் தமிழ் ரசிகர்களுக்கும் பிடித்த முகமாக மாறிப்போனார்.
sonakshi sinha
தற்போது பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் உடன் சோனாக்ஷி சின்ஹா நடித்த தபாங் 3 திரைப்படம் சூப்பர் ஹிட்டானது.
sonakshi sinha
என்னதான் இந்தி திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வந்தாலும், சோனாக்ஷியும் அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்.
sonakshi sinha
மினி க்ராப் டாப் அணிந்து, சோனாக்ஷி சின்ஹா கொடுத்துள்ள ஹாட் போஸ்கள் ஒவ்வொன்றும் சோசியல் மீடியாவை தெறிக்கவிட்டுள்ளது.
sonakshi sinha
முதலில் ஆடை வடிவமைப்பாளராக இருந்த இவர் பின்னர் தபாங் எனும் திரைப்படத்தில் 2010 ஆம் ஆண்டில் நடித்தார். இத்திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததால் அவருக்கு ப்லிம் ஃபேர் விருது உள்ளிட்ட சில விருதுகள் வழங்கப்பட்டன.
sonakshi sinha
சோனாக்சி சின்கா விலங்குகள் நல ஆர்வல அமைப்பான பீட்டாவுடன் இணைந்து செயல்படுபவர் ஆவார். பீட்டா அமைப்பு தயாரித்த நாய்களையும் பூனைகளையும் தத்தெடுக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தில் தோன்றினார்.
sonakshi sinha
கழுத்தில் ஸ்டார் டேட்டுவுடன் sonakshi sinha கொடுத்துள்ள ஹாட் புகைப்படங்கள் ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகிறது...
sonakshi sinha
சோசியல் மீடியாவில் எப்போதும் பிஸியாக இருந்து வரும் சோனா சின்கா வெளியிடும் ஒவ்வொரு கிளாமர் போஸ்டுக்களும் வைரலாகத்தான் செய்கினறன..