MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• தமிழ் சினிமாவில் மிரட்டின தாதாக்கள் படங்கள் லிஸ்ட் இதோ!

தமிழ் சினிமாவில் மிரட்டின தாதாக்கள் படங்கள் லிஸ்ட் இதோ!

2 Min read
Author : manimegalai a | Asianet News
Published : Aug 07 2020, 02:15 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
18

பில்லா அஜித் நடித்த ரீமேக் படம் இதில் மலேஷியா டான் ஆக இருக்கும் அஜித் ஸ்மார்ட் ஸ்டைலிஷ் ரசிகர்களுக்கு பிடித்த படமானது

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

ஆரண்ய காண்டம் இந்த படம் திரை அரங்கில் சரியாக ஓடவில்லை ஆனால் அதற்கு பிறகு எல்லார் மனதில் இடம் பிடித்தது இதுவும் தாதாக்கள் படம் தான் இங்க இருக்கும் மனிதர்களுக்கு உள்ள ஹீரோவும் இருக்கான் சப்பையும் இருக்கிறான் இது தான் கதை

38

வடசென்னை தனுஷ் நடிப்பில் வெளியான படம் வெற்றிமாறன் இயக்கியுள்ளார் இந்த படம் முழுக்க முழுக்க தாதாக்கள் மட்டுமே நிறைந்த படம் திரைக்கதை அருமையாக எடுத்து இருப்பார் வெற்றிமாறன் ஒரு சில ரசிகர்களுக்கு பிடிக்கலானாலும் கொஞ்சம் பேருக்கு பிடித்த படமாக இருக்கிறது உண்மையாவே நல்ல படம் அந்த இடத்தில உள்ள அரசியல் மற்றும் வடசென்னை மக்கள் வசிக்கும் வாழ்கை முறையை படமாக எடுத்து இருக்கிறார்

48

ஜிகர்தண்டா இந்த படம் முழுக்க முழுக்க மதுரை தாதாக்கள் பற்றி எடுத்த படம் அதை சித்தார்த் படமாக எடுக்க போவாரு அங்க நடக்கும்  விஷயங்களை உண்மை தாதாக்கள் பற்றி தெரிந்துகொள்ள போவார் அங்க வேற விஷயங்கள் இவருக்கு நடக்கும் அதை  மீறி எப்படி இவர் படம் எடுக்கறாரு அது தான் கதை

58

சுப்ரமணியபுரம் இந்த படமும் மதுரை சார்ந்த தாதாக்கள் படம் தான் நண்பர்களுக்கு செய்யும் விஷயங்கள் பிரச்னையில் முடிய கூட இருக்கும் நண்பர்கள் துரோகம் செய்ய காதல் ஏமாத்தும் அனைத்துமே இந்த படத்தில் அருமையாக காமித்து இருப்பார் இயக்குனர் சசிகுமார்

68

புதுப்பேட்டை இதுவும் வடசென்னை சார்ந்த படம் தான் இந்த படத்தில் அரசியல் கலந்து டான்கள் உருவாகும் கதை அருமையான திரைக்கதை திரையில் ஓடவில்லை என்றாலும் இப்போ அணைந்து ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்து இருக்கும் படம் புதுப்பேட்டை 2 ஆவலுடன்காத்து  இருக்கும் ரசிகர்கள்

78

90ஸ் வந்த படம் நாயகன் இந்த படம் தான் இப்போ இருக்கும் தாதாக்கள் படத்திற்கு மூலதனமான படம் மும்பையில் தாதாவாக இருக்கும் கமல் உருவெடுக்கும் கதை

88

பாஷா ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் பிடித்த படம் இல்லை அணைத்து ரசிகர்களுக்கும் பிடித்த படம் இவரும் மும்பையில் இருந்து டான் ஆன கதை தான் கொஞ்சம் வித்யாசமாக இருக்கும் இப்போ டிவியில் போட்டாலும் அனைவரும் பார்ப்பார்கள் ரஜினியின் ஸ்டைல் லுக் வேற லெவல் இருக்கும்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rajinikanth : ரஜினியின் பஸ் கண்டக்டர் ஐடி கார்டு பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்... அதில் இருந்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Recommended image2
Karuppu : துணிவு, பீஸ்ட் பட லைஃப் டைம் வசூல் சாதனைகளை சல்லி சல்லியாய் நொறுக்கிய கருப்பு
Recommended image3
Arjun Das : ரகசியமாக நடைபெற உள்ள நடிகர் அர்ஜுன் தாஸ் திருமண நிச்சயதார்த்தம் - பொண்ணு யார் தெரியுமா?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved