MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கேம் சேஞ்சர் OTT: ரிலீஸ் எப்போது; எந்த தளத்தில் வெளியாகிறது?

கேம் சேஞ்சர் OTT: ரிலீஸ் எப்போது; எந்த தளத்தில் வெளியாகிறது?

ராம் சரண் நடிப்பில் வெளியான கேம் சேஞ்சர் திரைப்படத்தின், OTT ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.  

2 Min read
Author : manimegalai a
Published : Jan 24 2025, 04:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Shankar and Ram Charan

Shankar and Ram Charan

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில்,.ராம் சரண் நடித்த 'கேம் சேஞ்சர்' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசியல் ஆக்‌ஷன் த்ரில்லராக வெளியானது. மிகப்பெரிய  எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம், முதல் நாளில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தொடர்ந்து எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்ததன் விளைவாக இந்த படத்தின் வசூல் சரியாய் துவங்கியது. 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
400 Cr Budget

400 Cr Budget

கேம் சேஞ்சர் படத்தில் நல்ல கதை மற்றும் ஆழமான கருத்து இருந்தாலும், இந்த படத்திற்கு 400 கோடி செலவு செய்வது எடுப்பதற்கான ஒரு படம் இல்லை என்பதே பல ரசிகர்களின் கருத்து. ஒருவேளை இந்த படத்தை 100 கோடியில் இயக்குனர் ஷங்கர் இயக்கி இருந்தால், இந்த படம் கண்டிப்பாக வெற்றி படமாக அமைந்திருக்கும். அதே போல் எப்போதும் புதுமையான தொழில்நுட்பங்களை தன்னுடைய படங்களில் அறிமுகம் செய்து, ரசிகர்களை பிரமிக்க வைக்கும் இயக்குனர் ஷங்கர் அப்படி ஒரு மேஜிக்கை இந்த படத்தில் நிகழ்த்த தவறி விட்டார்.

பல கோடிக்கு அதிபதி; ராஜவாழ்க்கை வாழும் தேசிய விருது இசையமைப்பாளர் இமானின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
 

36
Game Changer OTT Release

Game Changer OTT Release

தற்போது கேம் சேஞ்சர் திரைப்படத்தின், டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அமேசான் பிரைம் OTT தளம் தான் கேம் சேஞ்சர் படத்தின், உரிமையை பெற்றுளளது. ஜனவரி 10-ஆம் தேதி திரையரங்கில் பான் இந்தியா படமாக வெளியான இந்த படம்,  பிப்ரவரி இரண்டாவது வாரத்தில், ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பிப்ரவரி 14 அல்லது 15 ஆம் ஹிந்தி அன்று கேம் சேஞ்சர் படத்தை, ஸ்ட்ரீம் செய்ய  பிரைம் வீடியோ திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
 

46
Game Changer OTT

Game Changer OTT

கேம் சேஞ்சர் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆவதற்கு முன்பே... இப்படத்தின் HD பிரிண்ட் ஏற்கனவே ஆன்லைனில் கசிந்து ஓடிடி ரிலீசுக்கு ஆபத்தாக மாறி உள்ளது. இந்த விஷயம் குறித்து படக்குழு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளது. இதன் பின்னணியில் ஒரு கும்பல் இருப்பதாகவும், வெளியீட்டிற்கு முன்பே ஆன்லைனில் லீக் செய்ய போவதாக தங்களுக்கு மிரட்டல் வந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆத்தாடி விஷாலின் மதகஜராஜா படத்தை பந்தாட இந்த வாரம் ரிலீஸ் ஆகும் அரை டஜனுக்கும் அதிகமான படங்கள்!
 

56
Game Changer Loss

Game Changer Loss

கேம் சேஞ்சர் திரைப்படத்தை தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜு, மற்றும் சிரிஷ் ஆகியோர் சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளனர். இதுவரை 130 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ள இந்த படம், போட்ட பணத்தை கூட மீட்டெடுக்க முடியாமல் திரையரங்கில் திணறி வருவது குறிப்பிடத்தக்கது.
 

66
Game Changer Movie Ram Charan Character

Game Changer Movie Ram Charan Character

படம் எப்படி இருந்தாலும் அப்பண்ணா கதாபாத்திரத்தில் நடித்த ராம் சரணின் நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்த படத்தில் அஞ்சலி, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா, சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

விடுதலை 2 முதல் மோகன் லாலின் பரோஸ் வரை! இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆன படங்கள்!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Game Changer திரைப்படம்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved