- Home
- Cinema
- பாலாஜிக்கு சப்போர்ட் செய்து வாங்கி கட்டிக்கொண்ட ஷிவானி..! அப்படிதான் பண்ணுவேன் மிரட்டிய கேப்ரில்லா..!
பாலாஜிக்கு சப்போர்ட் செய்து வாங்கி கட்டிக்கொண்ட ஷிவானி..! அப்படிதான் பண்ணுவேன் மிரட்டிய கேப்ரில்லா..!
தற்போது பிக்பாஸ் வீட்டில் நடக்கும் டாஸ்கால் பல பிரச்சனைகள் வெடிக்கும் என தெரிகிறது. முதல் ப்ரோமோவிலேயே பாலாஜியிடம் முட்டி கொண்ட, கேப்ரில்லா இரண்டாவது புரோமோவில், ஷிவானியை வச்சி செய்துள்ளார்.

யார் சண்டை போட்டால் நமக்கு என்ன என? அமைதியாக இருக்கும் ஷிவானி பாலாஜிக்காக வரிந்து கட்டி வந்து வாங்கி கட்டி கொண்டுள்ளார்.

ரம்யா, சோம் திருடிய பத்திரத்தை கண்டு பிடித்துவிட்ட பாலாஜி அதை குப்பை தொட்டியில் மறைத்து வைப்பதை ரம்யா மற்றும் கேப்ரில்லா ஆகியோர் கண்டு பிடித்து விட்டனர்.

பாலாஜி மீது தான் தவறு உள்ளது என கேப்ரில்லா கேட்ட போது, பாலாஜி அந்த பீரோவில் இருந்து அதை திருடியது யார் என கேட்டார். இதனால் இந்த சண்டை முடிவுக்கு வந்தது.

இதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், நேர்மையாக நான் கேள்வி கேட்டேன், என கேப்ரில்லா கூற அதற்க்கு நேர்மையாக தானும் பதில் சொன்னதாக பாலாஜி கூறுகிறார். அதனால் தான் அதற்க்கு மேல் உன்னிடம் நாம் எதையும் கேற்கவில்லை என இருவரும் சமாதான முயற்சிக்கு வருகிறார்கள்.

உடனே ஷிவானி ஏன் ஹானெஸ்ட்டா பதில் சொல்ல வேண்டும் என கேப்ரில்லாவை பார்த்து சண்டைக்கு பாய்வது போல் கேள்வி எழுப்புகிறார்.

இதற்கு கேப்ரில்லா நான் அவனிடம் கேட்டேன், உன்கிட்ட கேட்கவில்லை என கூறுகிறார்.

இதற்க்கு, பாலாஜி தன்னையும் இந்த பிரச்சனையில் இழுத்து வருவதாக கூற, அதற்கு பாலாஜியிடம் போய் அதை கேளு, என்னிடம் ஏன் கேக்குறே என மூஞ்சில் அடித்தது போல் பதில் சொல்கிறார்.

ஷிவானி குரலை உயர்த்தி பேச வேண்டாம் என கூற , அப்படிதான் பேசுவேன் என கெத்து காட்டியுள்ளார்.

நடு வீட்டில் இவர்கள் போடும் சண்டை மற்றவர்களையும் இரிடேட் செய்கிறது. இதனால் இடையில் புகுந்து ரியோ காமெடி செய்வதும் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.