சுந்தரி கேப்ரில்லாவின் கணவர் யார் தெரியுமா? வெளியானது க்யூட் போட்டோஸ்..
TRP டாப்பில் இருக்கும் சுந்தரி சீரியல் கேப்ரியல்லா செல்லஸின் கணவர் குறித்த தகவலுடன் க்யூட் போட்டோஸ்..
sundari gabriella sellus
மிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சுந்தரி. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் கேப்ரில்லா.
sundari gabriella sellus
டிக் டாக் செயலி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் கிராமத்து பெண் போன்ற தொனியில் பேசி ரசிகர்களின் மனதை பெரிதும் கவர்ந்தார்.
sundari gabriella sellus
அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.
sundari gabriella sellus
படிப்படியாக வளர்ந்து தற்போது சீரியல் நடிகையாக இடம் பிடித்துள்ளார். சுந்தரி சீரியலில் இவர் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
sundari gabriella sellus
கருப்பாக இருந்தாலும் களையாக இருக்கும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. கருப்பு நிறத்திற்கென தனி அழகை கொடுத்தவர் கேப்ரில்லா.
sundari gabriella sellus
சமீபத்தில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முழு மேக்கப்புடன் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.
sundari gabriella sellus
பட படவென பேசும் திறனாலும் முகபாவனைகளாலும் ரசிகர்களை கவர்ந்த கேப்ரில்லாவின் நடிப்பால் சுந்தரி நாடகம் TRP உச்சத்தை தொட்டுள்ளது.
Sundari gabriella sellus
கேப்ரில்லா சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்த்துக்கொண்டார். சினிமோட்டோகிராஃபி செய்துவரும் ஆகாஷ் நக்கீரன் பத்திரிக்கையின் மூத்த செய்தியாளர் பிரகாஷ் என்பவரின் மகன்.