MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சுந்தரி முதல் கயல் வரை.. சன் டிவி சீரியல்களில் நடிக்கும் நடிகைகளின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சுந்தரி முதல் கயல் வரை.. சன் டிவி சீரியல்களில் நடிக்கும் நடிகைகளின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்த பதிவில் சீரியலில் நடிக்கும் நடிகைகளின் சம்பளம் குறித்து பார்க்கலாம்.

2 Min read
Author : Ramya s
| Updated : Jul 16 2024, 11:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென தனி ரசிக பட்டாளமே உள்ளனர். தற்போதைய காலத்தில் பல சேனல்கள் பல்வேறு சீரியல்களை போட்டி போட்டுக்கொண்டு ஒளிபரப்பி வருகின்றன. ஆனால் மற்ற சேனல்களுக்கு ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு வரவேற்பு கிடைத்தாலும் சீரியல் என்றாலே அது சன் டிவி சீரியல் தான் என்ற நிலையே தற்போதும் நீடித்து வருகிறது.

26

இதனால் தான் சன் டிவியில் நடித்தால் தான் கெத்தாக இருக்கும் என்று பல நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர். எனவே இந்த பதிவில் சீரியலில் நடிக்கும் நடிகைகளின் சம்பளம் குறித்து பார்க்கலாம். அந்த வகையில் தெய்வ மகள் சீரியலில் ஹீரோயின் தோழியாக நடித்தவர் பாப்ரி கோஷ், இவர் தற்போது பாண்டவர் இல்லம் சீரியலில் கயல் என்ற மெயின் கேரக்டரில் நடித்து வருகிறார். இவரின் ஒருநாள் சம்பளம் ரூ.10,000 ஆகும்.

அஞ்சலி முதல் அனுஷ்கா வரை... விபச்சாரியாக நடிச்சு வில்லங்கத்தை விலைக்கு வாங்கிய தமிழ் ஹீரோயின்ஸ் லிஸ்ட் இதோ
 

36

டிக்டாக் மூலம் பிரபலமான கேப்ரியல்லா, சன் டிவியில் சுந்தரி என்ற சீரியலில் முதன்மை கேரக்டரில் நடித்து வருகிறார். தற்போது இந்த சீரியலின் 2-ம் பாகம் ஒளிபரப்பாகி வரும் நிலையில் சுந்தரி கேரக்டர் மூலம் தமிழ்நாடு முழுவதும் பிரபலமாகிவிட்டார். இவரின் ஒருநாள் சம்பளம் ரூ.12,000 ஆகும்.

46

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி  சீரியலில்  நடித்தன் மூலம் அனைவரையும் கவர்ந்த ஆல்யா மானசா, சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் ராஜா ராணி 2 சீரியலில் நடித்த போது கர்ப்பமானதால் சீரியலை விட்டு விலகினார். தற்போது சன் டிவியில் இனியா சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இவரின் ஒரு நாள் சம்பளம் ரூ.20,000 ஆகும்.

56

சின்னத்திரையில் நெகட்டிவ் ரோலில் நடித்து அனைவரையும் ஈர்த்த சைத்ரா ரெட்டி, தற்போது சன் டிவியில் கயல் சீரியல் மூலம் பிரபலமடைந்துள்ளார். இல்லத்தரசிகளின் ஃபேவரைட் ஹீரோயினாக வலம் வரும் சைத்ரா ரெட்டியின் ஒரு நாள் சம்பளம் ரூ.20,000 ஆகும்.

சும்மா தடாலடியா இருக்கே! சன் டிவி சீரியலை பின்னுக்கு தள்ளிய விஜய் டிவி தொடர்! டாப் 5 சீரியல் TRP லிஸ்ட் இதோ!
 

66

பலரும் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றான எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கேரக்டரில் மதுமிதா நடித்து வருகிறார். கன்னடத்தில் இவர் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களின் மனதை வென்ற மதுமிதாவின் ஒரு நாள் சம்பளம் ரூ.20,000 ஆகும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சீரியல்
ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆதாரத்தோடு வந்து நின்ற கார்த்திக்! ஆடிப்போன சந்திரகலா.. சாமுண்டீஸ்வரி முகத்தில் சந்தோஷம்! கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!
Recommended image2
வயித்துல இருக்குற குழந்தையை நினைச்சு உருகும் ரோகிணி - கார்த்திகை தீபம் உருக்கமான கட்டம்!
Recommended image3
விஜய் முன்னே ரஷ்மிகாவிடம் ரக்ஷித் ஷெட்டி குறித்து கேள்வி – வைரலான ரியாக்ஷன் வீடியோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved