MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மீண்டும் நானும் ரவுடி...விஜய் சேதுபதியுடன் கைகோர்த்த ராதிகா சரத்குமார்..வெளியானது பர்ஸ்ட் லுக்

மீண்டும் நானும் ரவுடி...விஜய் சேதுபதியுடன் கைகோர்த்த ராதிகா சரத்குமார்..வெளியானது பர்ஸ்ட் லுக்

சமீபத்தில், படப்பிடிப்பு தளத்தில் இருந்து கத்ரீனா மற்றும் ராதிகாவின் பர்ஸ்ட் லுக் படங்கள் சமூக ஊடக தளங்களில் வெளிவந்தன.

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Apr 21 2022, 05:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
MerryChristmas

MerryChristmas

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
MerryChristmas

MerryChristmas

அதோடு நானும் ரவுடி படத்தில் விஜய் சேதுபதிக்கு அம்மாவாக வரும் ராதிகா போலீஸ் அதிகாரியாக இருப்பார். இந்த படத்திலும் அதே கெட்டப்பில் மாஸ் கிளப்புகிறார் ராதிகா.
 

36
MerryChristmas

MerryChristmas

சமீபத்தில், படப்பிடிப்பு தளத்தில் இருந்து கத்ரீனா மற்றும் ராதிகாவின் பர்ஸ்ட் லுக் படங்கள் சமூக ஊடக தளங்களில் வெளிவந்தன. கத்ரீனா மற்றும் விஜய் சேதுபதியை திரையில் காண ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களின் உற்சாகத்தை கசிந்துள்ள படங்கள் தூண்டியுள்ளன. 

46
MerryChristmas

MerryChristmas

கடந்த 2021 டிசம்பரில் நடிகர் விக்கி கௌஷலுடன் திருமணம் முடிந்த கையோடு தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார் கத்ரீனா. இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் குழுவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, "புதிய தொடக்கங்கள். 

56
MerryChristmas

MerryChristmas

 மெர்ரி கிறிஸ்துமஸுக்கு இயக்குனர் #ஸ்ரீராம்ராகவனுடன் மீண்டும் செட்டில்!  ஸ்ரீராம் சாருடன் பணிபுரிய வேண்டும் என நான் எப்போதும் விரும்பினேன்..

66
MerryChristmas

MerryChristmas


த்ரில்லர்களை வெளிப்படுத்தும் கதைகளில் அவர் ஒரு மாஸ்டர் மற்றும் அவர் இயக்கியது ஒரு மரியாதை. என கத்ரீனா குறிப்பிட்டார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
விஜய் சேதுபதி
Latest Videos
Recommended Stories
Recommended image1
Samantha : ஹேட்டர்ஸ்-க்கு சமந்தா கொடுத்த 'ஸ்வீட்' பதிலடி... சாய் பல்லவி பற்றி சொன்ன டாப் சீக்ரெட்!
Recommended image2
Swasika : கணவரைப் பற்றி உல்டா பேச்சு... கருப்பு பட நடிகையை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
Recommended image3
Parimala and Co vs Blast Box Office : பரிமளா அண்ட் கோ-வை விட டபுள் மடங்கு வசூல் அள்ளிய பிளாஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved