MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• காவல்துறையை பெருமைப்படுத்தி 5 படங்கள் எடுத்ததற்கு மிக மிக வேதனை படுகிறேன்...! இயக்குனர் ஹரி ஆதங்கம்...

காவல்துறையை பெருமைப்படுத்தி 5 படங்கள் எடுத்ததற்கு மிக மிக வேதனை படுகிறேன்...! இயக்குனர் ஹரி ஆதங்கம்...

காவல் துறை அதிகாரிகளை பெருமை படுத்தும் விதமாக 5  படங்களை இயக்கி சூப்பர் ஹிட் வெற்றி கொடுத்த, இயக்குனர் ஹரி, சாத்தன் குளம் பிரச்சனையால் வேதனையோடு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2 Min read
Author : manimegalai a
| Updated : Jun 28 2020, 04:00 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
19

காவல் துறை அதிகாரிகளை மையப்படுத்தி பல படங்கள் வந்திருந்தாலும், அனைவருடைய நினைவிற்கு முதலில் வருவது, சூர்யாவின் சிங்கமும் விக்ரமின் சாமி திரைப்படமும் தான்.

29

இந்த படங்கள் மூலம், போலீஸ் அதிகாரிகளை மிகவும் உயர்வாக சித்தரித்து, காவல் துறை உங்கள் நண்பன் என்கிற கருத்தை படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகரின் மனதிலும் பதிய வைத்தவர் இயக்குனர் ஹரி.

39

சூர்யாவை போலீசாக நடிக்க வைத்து, இவர் இயக்கிய சிங்கம், சிங்கம் 2 , சிங்கம் 3 ஆகிய மூன்று பாகங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, சூப்பர் ஹிட் ஆனது

49

அதே போல் நடிகர் விக்ரமை வைத்து இவர் இயக்கிய சாமி, சாமி 2  ஆகிய படங்களுக்கும், முழுக்க முழுக்க போலீஸ் அதிகாரிகளை மைய படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் தான்.

59

இந்நிலையில், சாத்தன் குளத்தில் அரசு அறிவித்த நேரத்தை விட கூடுதல் நேரம் கடையை திறந்து வைத்ததற்காக, அப்பா - மகன் இருவரை போலீசார் தாக்கியுள்ளனர்.

69

பின்னர் அவர்களை கோவில்பட்டி கிளைச் சிறையில் போலீசார் அடைத்தனர். அங்கு இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

79

இதனிடையே, ஜெயராஜ் உடல்நலக் குறைவாலும், அவரது மகன் பென்னிக்ஸ் மூச்சுத்திணறலாலும் இறந்ததாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், 2 தலைமைக் காவலர்கள் மீது அலுவல் ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

89

ஆனால் இந்த வழக்கில் தொடர்புடைய போலீசாருக்கு அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும் என தொடர்ந்து பிரபலங்கள், அரசியல் வாதிகள், விளையாட்டு வீரர்கள், மற்றும் மக்கள் என அனைவரும் அறிவுறுத்தி வருகிறார்கள்.

99

அந்த வகையில் தற்போது இயக்குனர் ஹரி, சாத்தான் குளம் சம்பவம் போல், இனி ஒரு சம்பவம் தமிழகத்தில் நடைபெறக்கூடாது. அதற்கு ஒரே வழி, சம்மந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் அதிக பட்ச தண்டனை வழங்குவதே...  காவல் துறையில் உள்ள சிலரின் இந்த அது மீறல் காவல்துறையையே களங்கப்படுத்தியுள்ளது. காவல் துறையை பெருமை படுத்தி 5 படங்கள் எடுத்ததற்கு மிக மிக வேதனை படுகிறேன் என கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
விஜியை குறிவைக்கும் சுந்தரபாண்டியன் - லாவண்யா கூட்டணி! நடுவில் சிக்கித் தவிக்கும் விஜி - செல்லமே செல்லமே அதிரடி!
Recommended image2
அன்பு வீட்டுக்கு போகும் ஆனந்தி! அன்னபூரணியின் மாஸ்டர் பிளான் - சிங்கப் பெண்ணே சீரியலில் செம டுவிஸ்ட்!
Recommended image3
திருமணத்தை மீறிய உறவை தட்டிக்கேட்டதால் தண்டனை அனுபவிக்கிறேன் : மன வேதனையுடன் விவாகரத்து கோரிய சங்கீதா விஜய்!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved