தந்தையர் தின வாழ்த்து கூறிய பிரபலங்கள்! புகைப்பட தொகுப்பு..!

First Published 21, Jun 2020, 5:20 PM

10 மாதம் தன்னுடைய வயிற்றில் சுமக்கும் பாரத்தை, தன்னுடைய நெஞ்சில் சுமப்பவர் தான் தந்தை. தன்னுடைய குழந்தை எதற்கும் ஏங்கி விட கூடாது என, ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து, எதுவும் தெரியாதது போல் பின்னால் நின்று தன்னுடைய மகன், மகள் படும் ஆனந்தத்தை நெஞ்சிக்குள் பூட்டி... பூரித்து சிரித்து கொள்பவர் தான் தந்தை.

இன்னும் சொல்ல போனால், தன்னுடைய குழந்தைகளுக்கு முதல் ஹீரோ, அவர்கள் தான். அவர்களை பார்த்தே... குழந்தைகள் தங்களுடைய குணாதிசயங்களை பெறுகிறார்கள்.

இப்படி பல்வேறு சிரிப்பு மிக்க உறவை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஜூன் மாதமும், மூன்றாவது ஞாயிற்று கிழமை அன்று, தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் பலர் தங்களுடைய அப்பாவை பற்றி மறக்க முடியாத நினைவுகளை பகிர்ந்து கொள்வது வழக்கம் அந்த வகையில் பிரபலங்கள் சிலர் தங்களுடைய தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்த ஒரு தொகுப்பு இதோ..

நடிகர் அக்ஷய் குமார் தன்னுடைய செல்ல மகளை கையில் ஏந்திய புகைப்படத்தை வெளியிட்டு தந்தையர் தினத்திற்கான வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துள்ளார்.

நடிகை சாயிஷா, தன்னுடைய அப்பா சிறிய வயதில் தன்னை தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, தன்னுடைய தந்தைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், யோகா தினம் மற்றும், தந்தையர் தினத்தை இந்த ஒரே ஒரு போஸ்ட் போட்டு தெரிவித்துள்ளார்.

நடிகை ராஷி கண்ணா தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தோடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் அருண் விஜய்யின் அன்பான வாழ்த்து அப்பாவுக்கு

சுஜா வருணி, அவருடைய மகன் மற்றும் கணவரின் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக் தந்தையுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து

நடிகர் சூரி தந்தையுடன் இருக்கும் புகைப்படம்

நடிகர் மகேஷ் பாபு மகன் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இந்த நாளை சந்தோஷமாக கொண்டாடுவதாக தெரிவித்துள்ளார்.

loader