அப்பா கதாபாத்திரமாகவே மாறி நடித்த நடிகர்கள்!

First Published 14, Jul 2020, 12:19 PM

அப்பா கதாபாத்திரமாகவே மாறி நடித்த நடிகர்கள்!

தங்க மீன்கள் படத்தில் ஒரு வரி அது அனைவர்க்கும் பிடித்தது முத்தம் காமத்தில் சேர்ந்தது அல்ல அப்பாக்களுக்கு மட்டும் தெரியும் அதே மாதிரி அப்பா மகள் நல்ல நடித்து வெளியானது

அபியும் நானும்  படத்தில் பிரகாஷ்ராஜ் மற்றும் திரிஷா அப்பா மகள் ரோல் செய்து இருப்பாங்க படம் முழுவது அப்பா தன் பொண்னை கட்டிக்கப்போறவனுக்கும் விட்டு கொடுக்கமாட்டாரு அவங்க வீட்டிலே இருக்கனும் பாசத்தை வெளிப்படுத்தினது

தெறி  படத்தில் கதையே அப்பா பிள்ளைகளை எப்படி வழக்கும் சொல்லி தான் நல்ல இருக்கும் மீனாவின் பொண்ணு விஜய்க்கு பொண்ணா நடித்தது நல்ல ஒர்க் அவுட் ஆனது

விசுவாசம் படத்தில் அஜித்துக்கு மகளா அகினி நடித்து இருப்பார் இதற்கு முன்னாடி என்னை அறிந்தால் படத்தில் நடித்த குழந்தை தான் இந்த படத்திலும் நடித்து இருக்கிறார் கடைசி காட்சியில் அப்பா கூப்பிடும் பொழுது அனைவர் கண்ணில் இருந்து கண்ணீர் வந்தது

தெய்வத்திருமகள் படத்தில் குழந்தையும் விக்ரமும் குழந்தை மாதிரி தான் இருந்தாலும் அந்த குழந்தையை வளர்க்கும் அப்பா அனைவரின் மனதில் இடம் பிடித்தது

பேரன்பு படத்தில் மமூட்டி தங்க மீன்கள் நடித்த சிறுவயது குழந்தை தான் இந்த படத்திலும் நடித்தது அவ்ளோ அருமையா ஒரு பெண் குழந்தை தாய் இல்லாமல் அப்பாவால் எப்படி வளர்ப்பது தெரியாமல் கஷ்டப்படும் காட்சி அனைவரின் மனதில் நீங்க இடம் பிடித்தது

loader