மகனை மாடலாக்கிய பாரதிகண்ணம்மா வெண்பா..ஃபரீனாவின் க்யூட் போட்டோ சூட்
பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை பரீனா தற்போது குழந்தையுடன் கொடுத்துள்ள போட்டோ ஷூட் தற்போது தாறுமாறாக வைரலாகி வருகிறது.

farina azad
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா சீரியல் இல்லத்தரசிகள் இடையை மிகவும் பிரபலம் இந்த சீரியலில் பாரதியாக அருண்பிரசாத் கண்ணம்மாவாக வினுஷா, வில்லி வெண்பாவாக பரீனாவும் நடித்துள்ளார்.
farina azad
இந்த சீரியல் நடிகர் நடிகைகளுக்கு எக்கசக்க ரசிகர் பட்டாளம் உள்ளது. அதிலும் முன்னதாக நாயகியாக நடித்த ரோஷினுக்கு பேன்ஸ் எக்கச்சக்கம்.
farina azad
அதேபோல தான் வெண்பாவிற்கும். கொழுக்மொழுக் அழகுடன் பார்ப்பதற்கு பால்கோவா போல இருக்கும் பரீனாவிற்கு திருமணமாகி குழந்தை உள்ளது.
farina azad
ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்ட பரீனா கடந்தாண்டு தான் கர்ப்பமாக இருக்கும் இன்ப செய்தியை இன்ஸ்ட்டா மூலம் தெரிவித்திருந்தார்.
farina azad
இதையடுத்து, பரீனா கர்ப்பமான நிலையிலும், தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார் . பின்னர் நிறை மாதம் நெருங்கியதை அடுத்தது சீரியலிலிருந்து சிறிது காலம் ஒதுங்கினார்.
farina azad
அப்போது அவர் நடத்திய கர்ப்பகால போட்டோ சூட் மிகவும் பிரபலம். தண்ணீருக்கு அடியில், பேபி பெல்லியில் டேட்டு என புகைப்படங்கள் கலக்கின.
farina azad
பின்னர் இவருக்கு அந்த பிள்ளை பிறந்ததை அடுத்து மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுத்து பழைய சூடு குறையாமல் நடித்து வருகிறார். அதோடு டிவி ஷோக்களிலும் ஈடுபட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் பரீனா.
farina azad
இந்நிலையில் தனது மகனுடன் பரீனா தற்போது கொடுத்துள்ள போட்டோ சூட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து லைக்குகளை பெற்று வருகிறது.