- Home
- Cinema
- பாட்ஷா, அருணாச்சலம், சிட்டி என விதவிதமான கெட்டப்பில் ரஜினிக்கு வாழ்த்து சொல்ல வந்த ரசிகர்கள்! போட்டோஸ்...
பாட்ஷா, அருணாச்சலம், சிட்டி என விதவிதமான கெட்டப்பில் ரஜினிக்கு வாழ்த்து சொல்ல வந்த ரசிகர்கள்! போட்டோஸ்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 70 ஆவது பிறந்தநாளை, அவரது ரசிகர்கள் வேற லெவலில் தற்போது போஸ் கார்டனில் உள்ள, தலைவரது வீட்டு முன் கொண்டாடி வருகிறார்கள். சில ரசிகர்கள் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் வேடங்களான, பாட்ஷா, அருணாச்சலம், சிட்டி, பாபா, போன்ற பல கெட்டப்புகளில் வந்து அச்சு அசல் ரஜினியை போலவே தோற்றமளிக்கிறார்கள். இவர்களது புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

அப்படியே அருணாச்சலத்தை பார்ப்பது போலவே இருக்கே

அப்படியே அருணாச்சலத்தை பார்ப்பது போலவே இருக்கே

விதவிதமாக தலைவர் கெட்டப்பில் வசீகரிக்கும் ரசிகர்கள்

விதவிதமாக தலைவர் கெட்டப்பில் வசீகரிக்கும் ரசிகர்கள்

போட்டோவுக்கு போஸ் கொடுப்பதில் தீவிரம்

போட்டோவுக்கு போஸ் கொடுப்பதில் தீவிரம்

அனைவரின் கவனத்தை ஈர்த்து அடித்து தூக்கிய அருணாச்சலம்

அனைவரின் கவனத்தை ஈர்த்து அடித்து தூக்கிய அருணாச்சலம்

சிட்டி கூட செம்ம கியூட்

சிட்டி கூட செம்ம கியூட்

ஸ்டைலிஷ் உடையில் தலைவரை நேரில் பார்த்தது போலவே இருக்கே

ஸ்டைலிஷ் உடையில் தலைவரை நேரில் பார்த்தது போலவே இருக்கே

கருப்பு கண்ணாடி அணிந்து கெத்து காட்டிய பாட்ஷா

கருப்பு கண்ணாடி அணிந்து கெத்து காட்டிய பாட்ஷா

கழுத்தில் ருத்ராச்சம் அணிந்து நிற்கும் பாபா

கழுத்தில் ருத்ராச்சம் அணிந்து நிற்கும் பாபா

ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்கள்

ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்கள்

இவர்களுடன் செல்பி எடுத்து கொள்ள பலர் போட்டி போட்டதையும் பார்க்க முடிந்தது

இவர்களுடன் செல்பி எடுத்து கொள்ள பலர் போட்டி போட்டதையும் பார்க்க முடிந்தது
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.