என்ன விஜய் இதெல்லாம்?.... புது கெட்டப்பில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறியதால் அதிர்ச்சியான ரசிகைகள்...!

First Published 23, Jun 2020, 6:10 PM

தெலுங்கு திரையுலகின் இளம் நாயகர்களில் டாப் ஸ்டாராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் அனைத்து படங்களும் ஹிட்டாடிக்க ரசிகர்களின் ஏகபோக வரவேற்பை பெற்றார். இந்நிலையில் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் விஜய் தேவரகொண்டாவின் புதிய போட்டோ ஒன்றை பார்த்து ரசிகைகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

“நுவ்விலா” என்ற படத்தில் துணை கதாநாயகனாக திரைத்துறையில் அடியெடுத்து வைத்த விஜய் தேவரகொண்டா முதன் முறையாக  “பெல்லி சூப்லு” என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக வலம் வர தொடங்கினார்.

2017ம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி படம் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையே தன்னை நோக்கி திரும்பி பார்க்க வைத்தார். படம் பக்கா கமர்ஷியல். காதல், லிப்லாக், படுக்கையறை காட்சிகள் என சகட்டுமேனிக்கு கிளுகிளுப்பான அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகைகளை வெகுவாக கவர்ந்தது.

கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில், அதுவும், இரண்டே படங்களில் ஒருவரை ரசிகர்கள் கொண்டாடத் தொடங்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல. சைடுகேப்பில் விஜய்க்கு ரசிகைகள் பட்டாளமும் அதிகரிக்க ஆரம்பித்தது.

அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் தெலுங்கில் ரைசிங் ஸ்டாராக உருவெடுத்த விஜய் தேவரகொண்டா 'கீதா கோவிந்தம்', 'டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.

தமிழில் கூட நடிகையர் திலகம், நோட்டா போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகைகளின் மனதிலும் ஹேண்ட்ஸம் ஹீரோவாக இடம் பிடித்தார்.

லாக்டவுனுக்கு முன்பு விஜய் தேவரகொண்டா நடிப்பில் ‘வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’  திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.

விஜய் தேவரகொண்டா ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா, கேத்ரின் தெரேசா மற்றும் இசபெல் லெய்ட்டி என 4 ஹீரோயின்கள் நடித்திருந்தனர்.

தெலுங்கு திரையுலகில் அதிக ரசிகைகளை கொண்ட விஜய் தேவரகொண்டா தந்தையர் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. கழுத்து வரை முடி வளர்த்து பார்க்க ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.

இந்த லேட்டஸ்ட் போட்டோ தான் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இது வெறும் லாக்டவுன் எபெக்ட்டா அல்லது புதிய படத்திற்கான ஹேர்ஸ்டைலா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இப்படி பார்க்க அம்சமாக இருந்த விஜய் தேவரகொண்டாவின் புதிய லுக் ரசிகர்களை கொஞ்சம் அதிருப்தி அடைய வைத்துள்ளது.

loader