சும்மா கொழு கொழுன்னு பார்க்க கும்முனு இருந்த பாவனாவிற்கு இந்த நிலையா?...கடைசி போட்டோவால் கலங்கும் ரசிகர்கள்!

First Published 27, May 2020, 1:00 PM

நடிகை பாவனா திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் வெளியான '96' படத்தின், கன்னட ரீமேக்கில் நடித்தார். தற்போது சிவராஜ் குமாருக்கு ஜோடியாக பஜராங்கி 2 என்ற படத்திலும்,  இன்ஸ்பெக்டர் 2020, கோவிந்தா கோவிந்தா ஆகிய கன்னட படங்களில் நடித்து ஒப்பந்தமாகியுள்ளார்.

கணவருடன் பெங்களூருவில் வசித்து வந்த பாவனா கொரோனா பிரச்சனை காரணமாக சொந்த ஊரான கேரளாவில் உள்ள திருச்சூருக்கு வந்தடைந்தார். இங்கு பாவனாவிற்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட அதிகாரிகள் பாவனாவிற்கு எவ்வித அறிகுறிகளும் இல்லாத போதும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவிட்டுள்ளனர். தனிமைப்படுத்தலில் உள்ள பாவனாவில் நிலையை காண கடைசி போட்டோவை பாருங்கள்...

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

Bhavana

கணவருடன் பெங்களூருவில் வசித்து வந்த பாவனா கொரோனா பிரச்சனை காரணமாக சொந்த ஊரான கேரளாவில் உள்ள திருச்சூருக்கு வந்தடைந்தார். இங்கு பாவனாவிற்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட அதிகாரிகள் பாவனாவிற்கு எவ்வித அறிகுறிகளும் இல்லாத போதும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவிட்டுள்ளனர். முகக்கவசத்துடன் உள்ள பாவனாவின் இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

loader