MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'பீஸ்ட் பட நடிகையிடம் ஆடை இல்லாத புகைப்படம் கேட்ட ரசிகர்... பூஜா ஹெக்டே வெளியிட்டது என்ன போட்டோ தெரியுமா?

'பீஸ்ட் பட நடிகையிடம் ஆடை இல்லாத புகைப்படம் கேட்ட ரசிகர்... பூஜா ஹெக்டே வெளியிட்டது என்ன போட்டோ தெரியுமா?

'பீஸ்ட் ' படத்தில் (Beast movie) தளபதி விஜய்க்கு (vijay) ஜோடியாக நடித்து வரும் பூஜா ஹெக்டேவிடம் (pooja  hegde) ரசிகர்கள் ஒருவர் ஆடையில்லாத புகைப்படம் கேட்க... அவர் அதற்க்கு பதிலாடு கொடுக்கும் விதமாக வெளியிட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Dec 25 2021, 03:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலந்துரையாடினார்.

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

அப்போது இவரது பலவிதமான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் எழுப்பிய சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பூஜா மிகவும் வெளிப்படையாக பதிலளித்தார்.

 

37

இதில் ஒரு ரசிகர் கேட்ட கேள்வி அவரையே அதிர்ச்சியடைய வைத்தது. அதாவது திடீர் என அந்த ரசிகர் பூஜா ஹெக்டேவிடம் அவரது ஆடை இல்லாத புகைப்படத்தை வெளியிடுமாறு கூறியுள்ளார்.

 

 

47

ஆனால் பூஜா ஹெக்டே பெரிதாக அலட்டி கொள்ளாமல்... தன்னுடைய கால்களின் புகைப்படத்தை பதிவிட்டு அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

 

57

கடந்த பிப்ரவரி மாதம் இவர் இதனை இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் இவர் போட்ட பதிவு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

67

பூஜா ஹெக்டே தற்போது, பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷியாம் திரைப்படம் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வெளியான இந்த ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றது.

 

77

இதை தொடர்ந்து தெலுங்கிலும், நடிகை பூஜா ஹெக்டே ராம் சரணுக்கு ஜோடியாக... ஆச்சார்யா படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Karthigai Deepam : பிறந்தநாள் கேக்கால் மாறிய கதை... சாமுண்டீஸ்வரியை சமாளித்த சுவாதி!
Recommended image2
OTT Thriller Movies : ஓடிடியில் டஜன் கணக்கான ட்விஸ்டுகள் நிறைந்த டாப் 5 சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்கள்
Recommended image3
Toxic : டாக்ஸிக் பட இயக்குநர் கீது மோகன் தாஸை ட்ரோல்களால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved