MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• கோலிவுட்டில் அடுத்த அதிர்ச்சி... பிரபல இயக்குநருக்கு கொரோனா தொற்று உறுதி... மருத்துவமனையில் அனுமதி...!

கோலிவுட்டில் அடுத்த அதிர்ச்சி... பிரபல இயக்குநருக்கு கொரோனா தொற்று உறுதி... மருத்துவமனையில் அனுமதி...!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வசந்த பாலன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : May 05 2021, 12:01 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
15

கொரோனா தொற்று காரணமாக திரையுலகினர் அடுத்தடுத்து பாதிக்கப்படுவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாலிவுட் டூ கோலிவுட் வரை பாகுபாடு பார்க்காமல் திரையுலகினரை கொரோனா வைரஸ் மிரட்டி வருகிறது.

25

கொரோனா முதல் பரவலைப் போலவே 2வது அலையிலும்  திரையுலகினர் பலரும் சிக்கித் தவித்து வருகின்றனர். நடிகர் சூர்யாவில் ஆரம்பித்து மாதவன், அதர்வா மற்றும் நடிகைகள் பூஜா ஹெக்டே, நந்திதா ஸ்வேதா, சமீரா ரெட்டி ஆகியோர் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

35

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொரோனா தொற்றிலிருந்து பூரண நலமடைந்தார். அதே சமயத்தில் தமிழ் திரையுலகின் பிரபல கேமராமேனும், இயக்குநருமான கே.வி.ஆனந்த் கடந்த வாரம் கொரோனா தொற்றுக்கு பலியான சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

45

தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வசந்த பாலன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

55

ஆல்பம், வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் ஆகிய படங்களை இயக்கியவர் வசந்த பாலன். இவருடைய தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ஜெயில் திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இந்நிலையில் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வசந்த பாலன் பூரண நலம் பெற வேண்டுமென திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
விஜய்யை சீண்டிய திவ்யா சத்யராஜ்... களத்தில் இறங்கி தங்கச்சிக்கு தரமான பதிலடி கொடுத்த சிபிராஜ்
Recommended image2
Singappenne : மாமியாரை வழிக்கு கொண்டுவர ஆனந்தி எடுக்கும் முடிவு! துளசியின் சூழ்ச்சி அம்பலமாகுமா? சித்ரவதை செய்யும் லலிதா!
Recommended image3
விஜய் - ராஷ்மிகா திருமண நகைகளின் விலை இத்தனை கோடியா? 3 சொகுசு வில்லாக்களே வாங்கலாம்! மிரள வைக்கும் பின்னணி!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved