MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மகள்களால் மனம் நொந்த பிரபல இயக்குனர் ஷங்கர்..ரெண்டு பெரும் இப்படி பண்ணிட்டாங்களே..

மகள்களால் மனம் நொந்த பிரபல இயக்குனர் ஷங்கர்..ரெண்டு பெரும் இப்படி பண்ணிட்டாங்களே..

இயக்குனர் சங்கரின் மூத்த மகள் திருமண பந்தத்தை வெறுப்பதாக சொல்லப்படுவதால் மிகுந்த மனா உளைச்சலில் உள்ளாராம் இயக்குனர்.

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : May 31 2022, 08:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
indian 2

indian 2

தென் இந்திய சினிமாவில் பிரபல இயக்குனராக இருக்கும் ஷங்கர் தற்போது இந்தியன் 2 மற்றும் ராம்சரணின் புதிய படம் உள்ளிட்டவற்றில் இணைந்துள்ளார். ஜெண்டில் மேன் படம் மூலம் ஹிட் இயக்குனரான இவர் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
shankar

shankar

திரைப்பட தயாரிப்பாளராகவும் உள்ள  ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கருக்கும், டிஎன்பிஎல் கிரிக்கெட் வீரர் ரோஹித் தாமோதரனுக்கும் சென்னையில்  திருமணம் நடைபெற்றது. விழாவில் தமிழக முதல்வராக  மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

35
shankar

shankar

சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில்  நடைபெற்ற திருமணத்தை தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியை பிரமாண்டமாக ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளார். ஆனால் அவரது மருமகன் மீது போடப்பட்டுள்ள வழக்கால் திருமண வரவேற்பு நிறுத்தப்பட்டுள்ளது.

45
shankar

shankar

அதோடு இவரது மகள் திருமண வாழ்வில் தனக்கு பிடித்தம் இல்லாததால் விவாகரத்து பெற்றுத்தரும்படி கேட்டு வருகிறாராம். இதற்கிடையே அதிதி சங்கர் விருமானை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார்.

55
shankar

shankar

இந்த மக்களுக்காவது கோலாகலமாக திருமண வாழ்வை அமைத்து தர வேண்டும் என ஷங்கர் நினைத்திருந்தாராம். ஆனால் நடிப்பில் இவருக்கு அதிக வாய்ப்புகள் வருவதால் அதிதி திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்து வருகிறாராம். இதனால் தனது இரு மகள்களால் மனா உளைச்சல் சங்கர் இருப்பதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஏன் ஜெயிலர் 2 முதல் பாகத்தை விட பெஸ்ட்? முத்துவேல் பாண்டியனின் விஸ்வரூபமும், இறங்கி அடிக்கும் நெல்சனும்!
Recommended image2
Siragadikka Aasai : மீனா குடும்பத்துக்கு சாபம் விடும் சிந்தாமணி.... ஜீவா சொன்ன மேட்டரால் பீதியடைந்த மனோஜ்...!
Recommended image3
Peddi OTT Release: 'பெத்தி' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எந்த தளத்தில் வெளியாகிறது தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved