MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• தமிழ் சினிமாவில் அடுத்த சோகம்... பிரபல இயக்குனர் கொரோனாவிற்கு பலி..!

தமிழ் சினிமாவில் அடுத்த சோகம்... பிரபல இயக்குனர் கொரோனாவிற்கு பலி..!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை கூடி கொண்டே செல்லும் நிலையில், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழ் திரையுலகை சேர்ந்த மற்றொரு இயக்குனர் கொரோனாவிற்கு பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min read
Author : manimegalai a
Published : May 09 2021, 12:51 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
14

கொரோனாவை கட்டுப்படுத்தவும், கொரோனா தொற்றில் இவர்ந்து மக்களை பாதுகாக்கவும், மத்திய மாநில அரசுகள், 18 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதமாக மேற்கொண்டு வந்தாலும், சமூக இடைவெளி கடைபிடிக்காமல் கூட்டத்தோடு கூட்டமாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதால் பொதுமக்கள் மட்டும் இன்றி, பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

24

கடந்த சில மாதங்களில் மட்டும் தொடர்ந்து பல திரையுலக பிரபலங்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு, பலர் நலமடைந்தாலும், அதில் ஒரு சிலர் பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

34

இயக்குனர் தாமிரா, இயக்குநர் கேவி ஆனந்த், நடிகர் பாண்டு ஆகியோர் துடு உயிரிழத்த நிலையில் தற்போது மேலும் ஒரு இயக்குனரும் கொரோனாவால் பலியாகியுள்ள செய்தி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

44

இயக்குநர் கேஎஸ் ரவிகுமாரிடம், உதவி இயக்குனராக பணியாற்றி பின்னர், 'கண்ணுக்கு கண்ணாக' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக மாறியவர் தயாளன். இவர் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்குதலுக்கு அடுத்தடுத்து பலர் பலியாகி வருவது தமிழ் திரையுலகினரை வேதனையடைய வைத்துள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
விஜயாவுக்கு ரெய்டு விட்ட ஸ்ருதி... முடிவை மாற்றினாரா மீனா? சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
Recommended image2
கார்த்திக்கிற்கு 'மரண ஸ்கெட்ச்' போட்ட சந்திரகலா! போலீசில் சிக்கிய ரேவதி - கார்த்திகை தீபம் சீரியலில் அதிரடி திருப்பம்!
Recommended image3
திரையுலகின் ரியல் ஹீரோ! மறைந்த இயக்குநரின் மகளுக்கு உதவிய யோகி பாபு - குவியும் பாராட்டுக்கள்!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved