MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• பாஜகவில் அடுத்தடுத்து இணையப்போகும் திரைப்பிரபலங்கள்.... பிரபல நடன இயக்குநர், நடிகை யார் தெரியுமா?

பாஜகவில் அடுத்தடுத்து இணையப்போகும் திரைப்பிரபலங்கள்.... பிரபல நடன இயக்குநர், நடிகை யார் தெரியுமா?

பாஜகவில் ஏற்கனவே காயத்ரி ரகுராம், நமீதா உள்ளிட்டோர்  தீவிரமாக செயல்படு வரும் நிலையில், சமீபத்தில் நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Jan 28 2021, 03:11 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

பாஜகவில் ஏற்கனவே காயத்ரி ரகுராம், நமீதா உள்ளிட்டோர்  தீவிரமாக செயல்படு வரும் நிலையில், சமீபத்தில் நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

பாஜகவில் ஏற்கனவே காயத்ரி ரகுராம், நமீதா உள்ளிட்டோர்  தீவிரமாக செயல்படு வரும் நிலையில், சமீபத்தில் நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

பாஜகவில் ஏற்கனவே காயத்ரி ரகுராம், நமீதா உள்ளிட்டோர்  தீவிரமாக செயல்படு வரும் நிலையில், சமீபத்தில் நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

இதையடுத்து நடிகர்கள் விஷால், சந்தானம், வடிவேல், விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் பாஜகவில் இணைவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அனைவரும் சொல்லி வைத்தது போல் அனைத்தும் வதந்தி என மறுப்பு தெரிவித்தனர்.

36

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மோகன் வைத்யா, பிரபல தயாரிப்பாளர் கேஜேஆர் ராஜேஷ் உள்ளிட்டோர்  பாஜகவில் இணைந்தனர்.

46

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி பிரபல நடிகரும், தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தின் மகனுமான சுப்பு பஞ்சு அருணாச்சலம் பாஜகவில் இணைந்தார். இவர் நடிகை குஷ்புவின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

56

தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி பாலுமகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள் மூலமாக நடிகையாக அறிமுகமான வினோதினி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் கடந்த ஆண்டு அதிமுகவில் இருந்து விலகி டி.டி.வி.தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார்.

66

தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குநராக வலம் வரும் கலா மாஸ்டரும் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam
Latest Videos
Recommended Stories
Recommended image1
Songs: தலைவர் ரஜினி வைப்... Gen Z முதல் 90s Kids வரை எனர்ஜி ஏற்றும் 5 மந்திரப் பாடல்கள்!
Recommended image2
Music: வார்த்தைகளை சூப்பர் ஹிட்டாக்கிய இளையராஜா.! ராஜா - வைரமுத்து கூட்டணியின் சொக்க வைக்கும் Top பாடல்கள் லிஸ்ட்!
Recommended image3
Karthigai Deepam : சிவனாண்டியின் ஆட்டம் ஓவர்... கோவில் நகை திருட்டில் கார்த்திக் வைத்த செக்...!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved