MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• கேட்கும் போதே கேராகுதே... நல்லா தானே போய்கிட்டு இருக்கு... சர்ச்சை மேட்டரை அசால்ட்டாக டீல் செய்த வடிவேலு...!

கேட்கும் போதே கேராகுதே... நல்லா தானே போய்கிட்டு இருக்கு... சர்ச்சை மேட்டரை அசால்ட்டாக டீல் செய்த வடிவேலு...!

இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ.5 லட்சம் கொரோனா  நிவாரண நிதி வழங்கிய வைகைப் புயல் வடிவேலு, கொங்குநாடு குறித்த சர்ச்சைக்கு தனது பாணியில் பதிலளித்துள்ளது வைரலாகி வருகிறது.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Jul 14 2021, 04:50 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
15

கொரோனா 2வது அலையை எதிர்த்து போராடி வரும் தமிழக அரசுக்கு உதவும் வகையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், தொண்டு நிறுவனங்கள், திரைத்துறையினர் உள்ளிட்டோர் கோடிகளிலும், லட்சங்களிலும் நிதி வழங்கி வருகின்றனர். இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிரபல காமெடி நடிகர் வடிவேலு, கொரோனா நிவாரண நிதியாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

அதன் பின்னர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தேன். முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்தது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக எளிமையாக இருக்கிறார். குடும்பத்தில் ஒரு நபராக நினைத்து என்னிடம் பேசினார்.

35

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 5 லட்சம் நன்கொடை கொடுத்துள்ளேன்.  ஆட்சிக்கு வந்த 2 மாதத்தில் உலகமே உற்றுப் பார்க்கும் வகையில் கொரோனாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்படுத்தியுள்ளார். இது மக்களுக்கு பொற்காலம். கருணாநிதி இருந்திருந்தால் இந்த ஆட்சியை கண்டு பெருமை அடைந்திருப்பார் எனத் தெரிவித்த

45

தமிழக முதலமைச்சரே தெருத்தெருவாக சென்று மக்கள் தடுப்பூசி போட முகாம் அமைத்து வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். யார் மனதும் புண்படுத்தாமல் ஒவ்வொரு திட்டங்களும் செயல்படுத்தி வருகிறார். அனைவரும் முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் ."மாஸ்க் போடுங்கப்பானா நாங்களாம்  தேக்கு ணே , போ... ணே , போ... ணே னு சொல்றான் ; யப்ப  தேக்குனாலும்  கொரோனா அரிச்சிரும்பா...!"  என நகைச்சுவையாக பேசினார்.

55

கொங்குநாடு குறித்த கேள்விக்கு, “இப்ப திடீர்னு கொங்குநாடு -ன்னு ஒரு சப்ஜெக்ட், ஹூம்.. ராம் நாடு, ஒரத்த நாடுன்னு ஒன்னு இருக்கு. அதை எல்லாம் பிரிச்சால் அவ்வளவு தான். நல்லா இருக்கிற தமிழ்நாட்டை எதுக்கு பிரிச்சுக்கிட்டு. நாடு, நாடு என தனித்தனியாக பிரித்தால் என்னாவது ?. நான் அரசியல் பேசல. இதெல்லாம் பேசும்போது தல சுத்துது”என தன்னுடைய பாணியில் பதிலளித்தார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ஒரே வீட்டில் முதல்வர் விஜய் - சங்கீதா? குடும்ப உறவுகள் செய்த மேஜிக்...துள்ளிக்குதிக்கும் தொண்டர்கள்!
Recommended image2
SPB Song : அஜித்துக்காக ரிஸ்க் எடுத்து பாடிய பாடல்... எஸ்பிபி-க்கு பெரும் சிக்கலாக மாறிய கதை தெரியுமா?
Recommended image3
Taapsee : கவர்ச்சியாக தெரிய 'கப் பிரா போடச் சொன்னாங்க' - பரபரப்பை கிளப்பிய நடிகை டாப்ஸி-யின் பேட்டி
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved