MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• முடியவே முடியாது... மூணு கோடி எக்ஸ்ட்ரா வேணும்... கறார் காட்டும் பிரபல நடிகை...!

முடியவே முடியாது... மூணு கோடி எக்ஸ்ட்ரா வேணும்... கறார் காட்டும் பிரபல நடிகை...!

படம் ஹிட்டானால் சம்பளத்தை உயர்த்துவது என்பது பிரபலங்கள் செய்யும் வழக்கமான செயல் தான் என்றாலும் பிரபல நடிகையின் தடாலடி சம்பள உயர்வு பல தயாரிப்பாளர்களை பயமுறுத்த ஆரம்பித்துள்ளதாக செய்தி.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Jun 21 2021, 12:06 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படம் மூலமாக தமிழில் காலடி எடுத்து வைத்த டாப்ஸி வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார்.

26

இந்தி, தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். குறிப்பாக இந்தியில் டாப்ஸிக்கு நாளுக்கு நாள் மவுசு கூடிக்கொண்டே போகிறது. காரணம் அம்மணி நடித்த 6 இந்தி படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாக பாலிவுட்டின் ராசியான ஹீரோயினாக பார்க்கப்படுகிறாராம்.

36

அதுமட்டுமில்லாமல் கதாபாத்திரத்திற்கும், கதைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்வு செய்வதும் டாப்ஸியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைகிறது.

46

தற்போது டாப்ஸி நடிப்பில் இந்தியில் ‘ரேஷ்மி ராக்கெட்’ திரைப்படம் தயாராக உள்ளது. நம்ப தமிழ் இயக்குநர்  நந்தா பெரியசாமி கதை எழுதியுள்ள இந்த படத்தை ஆகார்ஷ் குரானா இயக்கியுள்ளார், ரேணி ஸ்குருவாலா தயாரித்துள்ளார்.

56

இந்த திரைப்படம் டாப்ஸியின் திரைவாழ்க்கையிலேயே முக்கிய மைல் கல்லாக அமையும் என இப்போதே பேச்சுக்கள் அடிபடுகிறது. எனவே இதுவரை 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த டாப்ஸி, அதனை ரூ.8 கோடியாக உயர்த்திவிட்டாராம்.

66

இந்திக்கு இந்த சம்பளம் ஓ.கே. தான் என்றாலும் தமிழ், தெலுங்கு தயாரிப்பாளர்கள் தான் சம்பளத்தை கேட்டால் ஓட்டம் பிடிப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே இந்தியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையான டாப் நடிகைகளான தீபிகா படுகோனே, கங்கனா ரணாவத்தையே டாப்ஸி பின்னுத் தள்ளி வருகிறாராம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
'போக்கிரி' படப்பிடிப்பில் வெடித்த மோதல் - 19 ஆண்டுகளாக பகையை சுமக்கும் விஜய் !
Recommended image2
Now Playing
ரஜினியின் நடிப்பை பார்த்து மிரண்டு போன சிவாஜி! நடிகர் திலகம் உருகி பார்த்த ரஜினி படம் எது தெரியுமா !
Recommended image3
பாடலிலேயே மகாபாரதத்தின் கதையை சொன்ன வாலி.. மணிரத்னம், இளையராஜா காம்போவில் 'தளபதி எனும் காவியம்'..
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved