MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Samantha : 'மறுபடியும் சினிமாவில் இருந்து பிரேக் எடுக்குறேன்' - குட் நியூஸ் சொன்ன சமந்தா; குவியும் வாழ்த்து!

Samantha : 'மறுபடியும் சினிமாவில் இருந்து பிரேக் எடுக்குறேன்' - குட் நியூஸ் சொன்ன சமந்தா; குவியும் வாழ்த்து!

Samantha Pregnancy : நடிகை சமந்தா தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்துள்ளார். இதற்காக சினிமாவில் இருந்து மீண்டும் ஒரு பிரேக் எடுப்பதாகவும், இந்த முறை மிகவும் மகிழ்ச்சியாக இந்த பிரேக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 25 2026, 09:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Samantha Pregnancy
Image Credit : Instagram

Samantha Pregnancy

சமந்தா நடித்த 'மா இன்டி பங்காரம்' திரைப்படம் தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பி வருகிறது. படத்துக்கு நல்ல வசூல் கிடைத்துள்ளது. சமந்தாவுக்கு இது ஒரு சூப்பர் கம்பேக்-ஆக அமைந்ததால் ரசிகர்கள் செம ஹேப்பி. இப்போது அவர்களின் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கும் வகையில் ஒரு குட் நியூஸை சமந்தா சொல்லியிருக்கிறார். 'மா இன்டி பங்காரம்' படத்தின் சக்சஸ் மீட்டில், தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சமந்தா கர்ப்பம்
Image Credit : others

சமந்தா கர்ப்பம்

'மா இன்டி பங்காரம்' சக்சஸ் மீட்டில் சமந்தா மீடியாவிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு நிருபர், 'அடுத்தடுத்து படம் பண்ணுங்க' என்று சொல்ல, அதற்கு சமந்தா சிரித்துக்கொண்டே, 'சாரி காய்ஸ், இன்னும் ஒரு சின்ன பிரேக் எடுத்துட்டு வர்றேன். இப்போ நான் மெட்டர்னிட்டி லீவ் எடுக்கணும். இந்த பிரேக் எடுக்குறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்' என்று கூறியுள்ளார். அவர் சொன்ன இந்த விஷயம் உடனே வைரலாகிவிட்டது.

35
குவியும் வாழ்த்து
Image Credit : Asianet News

குவியும் வாழ்த்து

எந்த ஒரு பெரிய அறிவிப்பும் இல்லாமல், ரொம்ப இயல்பாக சமந்தா இந்த விஷயத்தைச் சொன்னது ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதனால், கடந்த சில நாட்களாகப் பரவி வந்த வதந்திகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட மற்றும் சினிமா வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த சமந்தாவுக்கு, சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அவரது வாழ்க்கையில் இந்த புதிய அத்தியாயம் தொடங்குவதைப் பலரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்.
45
சந்தோஷத்தில் சமந்தா
Image Credit : others

சந்தோஷத்தில் சமந்தா

சமந்தாவின் 'மா இன்டி பங்காரம்' படம் ஏற்கெனவே ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் படமாக மாறியுள்ளது. படத்துக்குக் கிடைக்கும் வரவேற்போடு, அவரது பர்சனல் லைஃப் சம்பந்தமான இந்த சந்தோஷமான செய்தியும் இப்போது டாக் ஆஃப் தி டவுனாக இருக்கிறது. இந்த இரண்டு காரணங்களால் சமந்தா இப்போது செய்திகளில் டாப்பில் இருக்கிறார்.

55
மெட்டர்னிட்டி லீவ்
Image Credit : Instagram

மெட்டர்னிட்டி லீவ்

சமந்தா இப்போது மெட்டர்னிட்டி லீவ் எடுக்கப்போவதாக அறிவித்ததால், ஒருபக்கம் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து சொல்கிறார்கள். மறுபக்கம், அவர் மீண்டும் எப்போது திரையில் தோன்றுவார் என்றும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். தாய்மைக்காக ஒரு சின்ன பிரேக் எடுத்துவிட்டு, அதன்பிறகு கண்டிப்பாக கம்பேக் கொடுப்பேன் என்று சமந்தா தெளிவாகச் சொல்லியிருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அவரது வாழ்க்கையில் இந்த புதிய கட்டம் தொடங்கும் நேரத்தில், அவரது கம்பேக்குக்காகவும் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சமந்தா ரூத் பிரபு
 
3rd TEST • SA vs AUS
Live
SASA
329
AUSAUS
(87.5 ov)315/4
Day 2 - Session 3
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
Ramayana First Review : பிரம்மாண்டத்தின் உச்சமா?... வெறும் பில்டப்பா? ராமாயணா முதல் விமர்சனம் வந்தாச்சு..!
Recommended image3
6 மணி காட்சி முதல் 100 ரூபாய் டிக்கெட் வரை அரசுக்கு பறந்த 13 கோரிக்கைகள்! அனுமதி கொடுப்பாரா முதல்வர்? காத்திருக்கும் திரையுலகம்!
Related Stories
Recommended image1
Samantha House: அரண்மனை மாதிரி ஒரு வீடு... சமந்தாவின் ஹோம் டூர் போட்டோஸ்!
Recommended image2
Samantha: சமந்தா கர்ப்பமாக இருக்கிறாரா? புடவை லுக்கால் கிளம்பிய புதிய பேச்சு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved