நிர்வாண போட்டோவை அனுப்பி வைத்த மர்ம நபர்... கொதித்தெழுந்து வெளுத்து வாங்கிய பிரபல நடிகை...!

First Published 21, Sep 2020, 4:23 PM

பிரபல நடிகையின் சோசியல் மீடியா அக்கவுண்டிற்கு ரசிகர்  ஒருவர் நிர்வாண போட்டோவை அனுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள திரையுலகில் பிரபலமான நடிகையாக நடித்து வருபவர் சாதிகா வேணுகோபால்.

மலையாளத்தில் கலிகாலம், எம்.எல்.ஏ.மணிபாதம் கிளாசும் குஸ்தியும், ஓர்குட் ஒரு ஓர்மகூட்டு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

2015ம் ஆண்டு  பிபின் மனரி என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டிலான சாதிகா, தற்போது டி.வி.நிகழ்ச்சி தொகுப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.

Sadhika

Sadhika

சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக வலம் வரும் சாதிகா சமீபத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

அதாவது சாதிகாவின் சோசியல் மீடியா பக்கத்திற்கு வினித் என்ற நபர் நிர்வாண புகைப்படம் ஒன்றை அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சாதிகா, அந்த நபரின் புகைப்படத்தோடு அந்த செய்தியை அனைவரும் படிக்கும் படியாக பகிர்ந்துள்ளார்.

அத்துடன், இதுபோன்ற பிறவிகள் சாபம், முதுகெலும்புக்கு பதிலாக இவர்களுக்கு ரப்பர் தான் இருக்கிறது. பெற்ற தாய்க்கு கூட அமைதியை தராதவர்கள் இவர்கள். இவர்களுக்கு பெண் என்ற சொல் வெறும் காமப்பொருளாக மட்டுமே தெரிகிறது என சகட்டு மேனிக்கு வெளுத்து வாங்கியுள்ளார்.

இவருக்கு ஆதரவாக பலரும் சோசியல் மீடியாவில் குரல் கொடுத்து வருகின்றனர்.

loader