கொழு, கொழுன்னு இருக்கும் இந்த குட்டி பாப்பா யார் தெரியுமா?.... இவங்க இப்ப பேமஸ் ஹீரோயின்...!

First Published 18, Sep 2020, 7:10 PM

இந்த போட்டோவில் ஜம்முன்னு அமர்ந்திருக்கும் கொழு, கொழு குழந்தை இப்போது பிரபல நடிகை... யார் என்பதை கண்டுபிடிக்க முடிகிறதா?

பாலிவுட்டின் முடிசூடா ராணியான ஸ்ரீதேவியையே கவர்ந்த அழகி தீபிகா படுகோன் தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும். பாலிவுட்டின் அழகு புயலான தீபிகாவை பிடிக்காதவர்களும் இருப்பார்களா?

ஒருகாலத்தில் கல்யாணம் முடிந்துவிட்டாலே எவ்வளவு உச்சத்தில் இருந்த நடிகையானாலும் திருமணத்திற்கு பிறகு தங்களை கண்டுகொள்ளவே மாட்டார்கள். ஆனால் தீபிகா படுகோன் என்று ரன்வீரை கரம் பிடித்தாரோ? அன்றிலிருந்து தான் அவருடைய அழகும் பன்மடங்கு கூட ஆரம்பித்திருக்கிறது.

இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனே,  இதற்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடித்த 3 டி அனிமேஷன் படமான ‘கோச்சடையான்’ திரைப்படத்தில் நடித்தார்.

நடிகை தீபிகா படுகோனே ஆசிட் வீச்சுக்கு உள்ளான பெண்ணாக நடித்த சப்பாக் திரைப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இயக்குநர் அட்லி பாலிவுட்டில் இயக்க உள்ள படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திபீகா படுகோனே முன்னதாக பகிர்ந்த தனது குழந்தை பருவ போட்டோ ஒன்று சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.

கொழுக் கொழுக் குழந்தையாக செம்ம க்யூட்டாக இருக்கும் தீபிகா படுகோனேவின் இந்த போட்டோ லைக்குகளை குவிக்கிறது.

loader