காதலர் மீது காட்டுத்தனமான தாக்குதல்... இளம் நடிகை போலீசாரால் கைது...!

First Published 6, Aug 2020, 5:04 PM

காதலர் மீது தாக்குதல் நடத்திய 20 வயது இளம் நடிகையை போலீசார் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நடிகையான ரோனி ஹாக் என்பவர் டிஸ்னி நிகழ்ச்சிகளில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்.

20 வயதே ஆன ரோனி ஹாக் ரேச்சல் டையஸ் என்ற நிகழ்ச்சியில் நடித்ததால் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றுள்ளார். இந்நிலையில் இவர் கைது செய்யப்பட்டிருப்பது ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 31ம் தேதி அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசாருக்கு ரோனியின் காதலரிடம் இருந்து போன் வந்துள்ளது. அதில் அவர் ரோனி தன்னை உடல் ரீதியாக துன்புறுத்தியாக கதறியுள்ளார்.

Ronni

Ronni

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காதலர் உடலில் காயங்கள் இருப்பதைக் கண்டு ரோனி ஹாக்கை கைது செய்துள்ளனர். விசாரணையில் காதலர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி, ரோனி சகட்டுமேனிக்கு தாக்கியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து கலிபோர்னியாவில் உள்ள சிறைச்சாலையில் காலை 11.36 மணி அளவில் அடைக்கப்பட்ட ரோனி ஹாக், அன்றைய தினமே இரவு 9.45 மணி அளவில் ஜாமீனில் வெளியாகியுள்ளார்.

இதற்காக அவர் 1 லட்சம் அமெரிக்க டாலர்களை செலுத்தி பெயிலில் வெளியில் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் வருகின்ற டிசம்பர் மாதம் நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

loader