அடக்கடவுளே... பிரபல நடிகரின் ஒட்டுமொத்த குடும்பத்துக்கே ‘கொரோனா’... மருத்துவமனையில் தீவிர சிகிச்சை....!

First Published 17, Oct 2020, 6:27 PM

திரையுலகில் பிரபலமான நட்சத்திர தம்பதியின் குடும்பத்தை கொரோனா தொற்று ஆட்டிப்படைத்து வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா தொற்றால் அடுத்தடுத்து திரைப்பிரபலங்களைக் கடந்து அவருடைய குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமிதாப் பச்சன் மற்றும் குடும்பத்தினர், தமன்னாவின் பெற்றோர்கள், இயக்குநர் ராஜமெளலி மற்றும் அவரது குடும்பத்தினர் என தொற்றால் பாதிக்கப்படுவோரின் குடும்பத்தினரும் மிகுந்த சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.

தற்போது 80ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்தமான நாயகனாக வலம் வந்த டாக்டர் ராஜசேகர், ஜீவிதா தம்பதிகளை கொரோனோ தொற்று வாட்டி வதைத்து வருவது ரசிகர்களை வேதனையில் மூழ்கடித்துள்ளது.

தெலுங்கில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த டாக்டர் ராஜசேகர் புதுமைப்பெண், புதிய தீர்ப்புகள், மீசைக்காரன், மன்னிக்க வேண்டுகிறேன் உள்பட சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில், தப்புக் கணக்கு, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, ராஜமரியாதை, தர்மபத்தினி, இளமை, நானே ராஜா நானே மந்திரி உட்பட பல படங்களில் நடித்தவர் நடிகை ஜீவிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

டாக்டர் ராஜசேகர் - ஜீவிதா தம்பதிக்கு ஷிவானி, ஷிவாத்மிகா என இரு மகள்கள் உள்ளனர்.

இதில் ஷிவாத்மிகா ஏற்கனவே சினிமாவில் அறிமுகமாகிவிட்டார், ஷிவானி விரைவில் படத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக டாக்டர் ராஜசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது தமிழ், தெலுங்கு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

“ஜீவிதா, குழந்தைகள் மற்றும் எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உண்மைதான். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறோம். மகள்கள் வெளியேறிவிட்டார்கள். நானும் ஜீவிதாவும் இப்போது நன்றாக இருக்கிறோம். விரைவில் வீடு திரும்புவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

விரைவில் நல்லபடியாக வீடு திரும்புவீர்கள் என திரைத்துறை பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

loader