MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரியாலிட்டியா இருந்தாலும் ஒரு நாயம் வேண்டாமா? மயங்கி விழுந்த பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்கள்..

ரியாலிட்டியா இருந்தாலும் ஒரு நாயம் வேண்டாமா? மயங்கி விழுந்த பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்கள்..

 கொளுத்தும் வெயிலில் டாஸ்க் நடக்கிறது.  ஒரு கட்டத்தில் போட்டியாளர்கள் மிகவும் சோர்வடைந்து விடுகின்றனர்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              

1 Min read
Author : Kanmani P
Published : Mar 21 2022, 05:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
BIGGBOSS ULTIMATE

BIGGBOSS ULTIMATE

விஜய் டிவியை தொடர்ந்து டிஆர்பியை அதிகரிக்க எண்ணிய பிக்பாஸ் நிறுவனம் தற்போது ஓடிடிக்கு கொண்டு சென்றுள்ளது. 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் வகையில் இந்த நிகழ்ச்சி ரன்னாகி வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
BIGGBOSS ULTIMATE

BIGGBOSS ULTIMATE

இந்த நிகழ்ச்சியில் முந்தைய சீசன்களில் இருந்த 14 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். 8 வாரங்களை கடந்து சென்றுகொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக கே.பி.ஒய் சதீஸ் கலந்து கொடுள்ளார். வனிதா வெளியேறியதை அடுத்து இவர் உள்ளே வந்தார். 
 

38
BIGGBOSS ULTIMATE

BIGGBOSS ULTIMATE

கடந்த 5 சீசன்களை தொகுத்து வழங்கி வந்தார். இதுவும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஹிட் அடிக்க முக்கிய காரணமாக அமைந்தது. பின்னர் பிக்பாஸ் அல்டிமேட்டையும் தொகுத்து வந்த கமல் படப்பிடிப்புகளில் கவனம் செலுத்துவதற்காக இந்நிகழ்ச்சியிலிருந்து பின் வாங்கினார்.
 

48
BIGGBOSS ULTIMATE

BIGGBOSS ULTIMATE

இதையடுத்து சிம்பு ஏங்கராக களமிறங்கினார். வார இறுதி நாட்களில் அந்தண் வார கழட்ட குறித்து விசாரித்து தீர்ப்பளித்தும், குறைவான ஓட்டுகள் பெற்றவர்களை வெளியேற்றியும் வருகிறார் சிம்பு.

58
bigg boss ultimate

bigg boss ultimate

சிம்பு நுழைந்த முதல் வாரத்திலேயே எக்கசக்க சர்ச்சைகள் கிளம்பின. நிரூப் -அபிராமி இடையேயான பிரச்சனை, ஸ்மோக்கிங் ரூம் ரூமர் என ஏகப்பட்ட கலவரங்கள் நடந்தேறின.

68
BIGGBOSS ULTIMATE

BIGGBOSS ULTIMATE

ஒவ்வொரு வாரமும் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான டாஸ்க் கொடுக்கப்படும். நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்க மிக கடினமாக டாஸ்குகள் கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் இடையே கலவரத்தை ஏற்படுத்தி வருகிறது.

78
BIGGBOSS ULTIMATE

BIGGBOSS ULTIMATE

அந்த வகையில் இந்த வாரத்திற்கான டாஸ்கில் போட்டியாளர்கள் அட்டைகளை அடுக்க அதை மற்றோரு போட்டியாளர் கலைக்க வேண்டும் என சொல்லப்டுகிறது.

88
BIGGBOSS ULTIMATE

BIGGBOSS ULTIMATE

கொளுத்தும் வெயிலில் இந்த டாஸ்க் நடைபெற்றது. விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த போட்டிக்கிடையே சோர்வடைந்த ஹவுஸ்மெட்ஸ் ஒவ்வொருவராக மயங்கியுள்ளனர். தலில் ஜூலி மயங்கி விழ, அடுத்து சுருதி தாமரை செல்வி வெயில் தாங்காமல் மயங்கி விழுகிறார். இதனால் பாலா அவரை தூங்கிக் கொண்டு ஓடி நிழலான இடத்தில் வைக்கிறார்.    

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
சிலம்பரசன்
 
5th T20 • NZ vs IND 2026
Live
NZNZ
-
INDIND
(10.1 ov)112/2
NZ chose to bowl.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved