விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கிய நட்சத்திர தம்பதி... தாறுமாறு வைரலாகும் போட்டோ...!
இந்நிலையில் இந்த க்யூட் ஜோடி விலையுயர்ந்த கார் ஒன்றை வாங்கியுள்ளனர்.பச்சை நிற காருடன் காதல் தம்பதி கொடுத்துள்ள போஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு அஞ்சலி மேனன் இயக்கத்தில் வெளியான மலையாளத் திரைப்படம் பெங்களூர் டேஸ். இப்படம் கேரளாவில் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் சூப்பர் ஹிட் அடித்தது.

இதில் நிவின்பாலி, துல்கர் சல்மான், பகத் பாசில், நஸ்ரியா, பார்வதி இஷா தல்வார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடித்த போது தான் பகத் பாசில் - நஸ்ரியா இடையே காதல் மலர்ந்தது.

தன்னை விட 10 வயது வித்தியாசம் இருந்தாலும் பகத் பாசிலுடன் நஸ்ரியாவுக்கு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

தமிழில் சூர்யா - ஜோதிகா போல், மலையாளத்தில் பகத் பாசில் - நஸ்ரியா ஜோடி செம்ம பிரபலம். இருவரும் வெளியிடும் ரொமாண்டிக் கிளிக்ஸ்களை வைரலாக்க என தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.

தமிழில் சூர்யா - ஜோதிகா போல், மலையாளத்தில் பகத் பாசில் - நஸ்ரியா ஜோடி செம்ம பிரபலம். இருவரும் வெளியிடும் ரொமாண்டிக் கிளிக்ஸ்களை வைரலாக்க என தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.

இந்நிலையில் இந்த க்யூட் ஜோடி விலையுயர்ந்த கார் ஒன்றை வாங்கியுள்ளனர்.பச்சை நிற காருடன் காதல் தம்பதி கொடுத்துள்ள போஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இந்த க்யூட் ஜோடி விலையுயர்ந்த கார் ஒன்றை வாங்கியுள்ளனர்.பச்சை நிற காருடன் காதல் தம்பதி கொடுத்துள்ள போஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பச்ச கலர் காரா? என மட்டமாக நினைக்காதீங்க மக்களே... பல கோடி மதிப்புள்ள போர்ஷ் எனும் காரை தான் அந்த ஜோடி வாங்கியுள்ளது. அந்த காரின் மதிப்பு கிட்ட தட்ட 2 கோடி ரூபாய் எனக்கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.