MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • என்ன மனுஷன் யா! ஏகே 62-வில் இருந்து நீக்கிய பின்னும்... அஜித் மீதுள்ள அதீத அன்பை வெளிப்படுத்திய விக்னேஷ் சிவன்

என்ன மனுஷன் யா! ஏகே 62-வில் இருந்து நீக்கிய பின்னும்... அஜித் மீதுள்ள அதீத அன்பை வெளிப்படுத்திய விக்னேஷ் சிவன்

நடிகர் அஜித்தின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக பதிவிட்டு, அதற்கு ஹார்டின் எமோஷியையும் பறக்க விட்டுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 12 2023, 09:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

இயக்குனர் விக்னேஷ் சிவன் போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கி உள்ளார். இவர் அடுத்ததாக அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தை இயக்க கமிட் ஆனார். கடந்த ஆண்டு மார்ச் மாதமே இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டது. அதோடு இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

எல்லாம் இறுதியாகி ஷூட்டிங் தொடங்க இருந்த நேரத்தில் திடீரென இப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவனை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக மகிழ் திருமேனிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. விக்னேஷ் சிவன் ரெடி பண்ணிய கதை பிடிக்காததன் காரணமாக அவரை ஏகே 62 படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாவிட்டாலும், விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பயோவில் இருந்து ஏகே 62-வை நீக்கி தான் அப்படத்தில் இருந்து விலகியதை சூசகமாக அறிவித்தார்.

இதையும் படியுங்கள்... அதென்ன லேடி சூப்பர்ஸ்டார்.. யாரையும் அப்படி கூப்பிடாதீங்க! மாளவிகா மோகனன் பேச்சால் கடுப்பான நயன்தாரா ரசிகர்கள்

34

ஏகே 62-வில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும், அஜித் மீதான அன்பை இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளிப்படுத்தி உள்ளது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. அதன்படி நடிகர் அஜித் குழந்தைபோல் கியூட்டாக சிரித்தபடி இருக்கும் கேண்டிட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக பதிவிட்டு, அதற்கு ஹார்டின் எமோஷியையும் பறக்க விட்டுள்ளார் விக்கி.

44

இயக்குனர் விக்னேஷ் சிவன், அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. படத்தின் இருந்து நீக்கிய பின்பும் ஒரு ரசிகனாக அஜித் மீது அவர் அதீத அன்பு செலுத்தி உள்ளதைப் பார்த்து ரசிகர்கள் நெகிழ்ந்து போய் உள்ளனர். சிலரோ, எப்படியாவது அவருக்கு சான்ஸ் கொடுங்க தல என அஜித்துக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இதையெல்லாம் மனதில் வைத்து அஜித் தனது அடுத்தடுத்த படங்களில் விக்கிக்கு சான்ஸ் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... குறும்படத்தில் இருந்து திருடி தான் அஜித் படத்தை எடுத்தாரா எச்.வினோத்? கிளம்பிய புது சர்ச்சை

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss வீட்டில் மீண்டும் வெடித்த மோதல்... லீடர் ஷமாவுடன் சண்டையில் இறங்கிய அவினாஷ்
Recommended image2
பிக் பாஸில் சர்ச்சை பேச்சு... விஜய் சேதுபதியை வறுத்தெடுத்த விர்சுவல் வாரியர்ஸ் - விஜய் டிவி கொடுத்த திடீர் விளக்கம்
Recommended image3
Jason Sanjay-Vijay-Trisha : அடுத்தடுத்த நாளில் ரிலீசாகும் ஜேசன் சஞ்சய்-விஜய்-திரிஷா படங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved