MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஜீன்ஸ் மட்டும் அணிந்து டாப்லெஸ் போஸ் கொடுத்த பிரபல நடிகை..! மோசமான கவர்ச்சியால் மூட் அவுட் போட்டோஸ்..!

ஜீன்ஸ் மட்டும் அணிந்து டாப்லெஸ் போஸ் கொடுத்த பிரபல நடிகை..! மோசமான கவர்ச்சியால் மூட் அவுட் போட்டோஸ்..!

பாலிவுட் நடிகை ஈஷா குப்தா (Esha Gupta) வெறும் 'பக்கி ஜீன்ஸ்' (baggy jeans) மட்டும் அணிந்து டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மூட் அவுட் செய்த போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தை கலக்கி வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Oct 14 2021, 07:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

 

பாலிவுட் நடிகை ஈஷா குப்தா வெறும் 'பக்கி ஜீன்ஸ்' மட்டும் அணிந்து டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மூட் அவுட் செய்த போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தை கலக்கி வருகிறது.

 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27

பாலிவுட் திரையுலக ரசிகர்களை தன்னுடைய கவர்ச்சியால் ஈக்கும், நடிகை ஈஷா குப்தா, தமிழில்... 'யார் இவன்' என்கிற படத்திலும் நடித்து பிரபலமானவர்.

 

37

தனது ரசிகர்களை கிளுகிளுப்பேற்றும் வகையில், தனது சூப்பர் ஹாட் புகைப்படங்களையும், உடற்பயிற்சி வீடியோக்களையும் வெளியிட்டு வரும் இவர் பால்கனியின் வெளியே நின்று, ஜீன்ஸ் மட்டும் அணிந்து டாப்லெஸ்சாக சூரியனை ரசித்து பார்த்து கொண்டிருப்பது போன்ற சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

47

நீல நிலா பக்கி ஜீன்ஸ் மட்டுமே அணிந்து, பளபளப்பான தன்னுடைய முதுகில் அழகை வெளிப்படுத்தும் விதமாக உள்ள இந்த புகைப்படத்திற்கு, "Love today love tomorrow " என்கிற தலைப்பை கொடுத்துள்ளார்.

 

57

பாலிவுட் ரசிகர்களை அழகான உடல் தோற்றத்தின் மூலம் வெகுவாக கவர்ந்துள்ள இந்த புகைப்படங்கள் அதிக அளவில் பார்க்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

 

67

ஈஷா தனது சரியான உடலின் ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார். யோகா, வழக்கமான உடற்பயிற்சி, மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவை தான் இவரது கவர்ந்திழுக்கும் உடல் கட்டுக்கு காரணம் என தெரிவித்துள்ளார். ஈஷாவின் தோற்றத்தை  அவரது ரசிகர்கள் தொலைக்காட்சி நட்சத்திரம் கிம் கர்தாஷியுடன் ஒப்பிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

77
Esha Gupta

Esha Gupta

2012 இல் ஜன்னத் 2 மூலம் இந்தித் திரையுலகில் அறிமுகமான ஈஷா குப்தா தன்னுடைய திறமையான நடிப்பால் அடுத்தடுத்து பல பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Top 10 Indian Actors: டாப் 10 நடிகர்கள் லிஸ்ட்! முதலிடத்தை இழந்த விஜய்! அட! தளபதி இடத்தை பிடித்தது இவரா?
Recommended image2
Now Playing
கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக அதகளம் பண்ணிய அஜித்... வைரலாகும் ‘தல’யின் கிரிக்கெட் வீடியோ !
Recommended image3
Chinna Marumagal : ஷூட்டிங் ஸ்பாட்டில் மூச்சுத்திணறல்... அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட சின்ன மருமகள் சீரியல் ஹீரோ நவீன்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved