இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அபர்ணதி... உடலில் ஒட்டி இருக்கும் டைட் உடையில் கவர்ச்சி விருந்து..!

First Published 1, Oct 2020, 6:09 PM

எங்கள் வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான தஞ்சாவூர் பொண்ணு அபர்ணாதி.

ஆரம்பத்தில் இருந்தே மற்ற பெண் போட்டியாளர்களை விட இவர் தான் ஆர்யாவை சுற்றி சுற்றி வந்து காதலித்தார்.

ஆனால் இறுதியில் ஆர்யா இவரையும் கழட்டி விட்ட விட்டு, இறுதி போட்டிக்கு தேர்வான மூன்று பெண்களுக்குமே டாட்டா காட்டினார்.

ஆர்யா கிடைக்காவிட்டாலும் அம்மணியின் அழகுக்கு திரைப்பட வாய்ப்பு கிடைத்தது.

முதல் படத்திலேயே பிரபல இசையமைப்பாளரும், இளம் நடிகருமான ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

'ஜெயில்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் விரைவில் திரையரங்கிலோ அல்லது ஓடிடி தளத்திலோ வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து, அடுத்தடுத்த படங்களுக்கு அடி போட்டு வரும் அபர்ணாதி, விதவிதமாக போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் விதத்தில், உடலை ஒட்டி இருக்கும் உடையில் கலக்கல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் விதத்தில் உள்ளது.

பிங்க் நிற உடையில் அள்ளும் அழகு

பிங்க் நிற உடையில் அள்ளும் அழகு

கூடிக்கொண்டே போகும் கவர்ச்சி

கூடிக்கொண்டே போகும் கவர்ச்சி

படிக்கட்டில் படுத்தபடி போஸ் கொடுக்கும் அபர்ணதி

கண்ணை கட்டுது...

கண்ணை கட்டுது...

loader