MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அட..மலையாள சூப்பர்ஸ்டார் மகன்..சூர்யா ரசிகராம்...

அட..மலையாள சூப்பர்ஸ்டார் மகன்..சூர்யா ரசிகராம்...

ஹே சினாமிகா..குறித்த பேட்டியில் நடிகர் துல்கர் சல்மான் சூர்யா குறித்து பேசியுள்ளது செம வைரலாகி வருகிறது... 

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Mar 01 2022, 04:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
hey sinamika

hey sinamika

தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் முக்கியமான நடன இயக்குநராக வலம் வருபவர் பிருந்தா. அவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் 'ஹே சினாமிகா'. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
28
hey sinamika

hey sinamika

கொரோனா ஊரடங்குக்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்தது படக்குழு.

38
hey sinamika

hey sinamika

இதில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக பிரீத்தா ஜெயராமன், இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா, எடிட்டராக ராதா ஸ்ரீதர், கலை இயக்குநராக செந்தில் ராகவன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

48
Hey Sinamika

Hey Sinamika

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இதனை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இப்படம் வரும் மார்ச் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

58
hey sinamika

hey sinamika

முன்னதாக அச்சமில்லை அச்சமில்லை  பாடல் வெளியாகி நல்ல வெற்றியை பெற்றது..இதைத்தொடர்ந்து செகண்ட் சிங்குளாக தோழி என்னும் பாடல் வரிகள் வெளியாகியுள்ளது..

68
hey sinamika

hey sinamika

கோவிந்த் வசந்தா இசையில் மெல்லிசை பாடும் இந்த பாடலை பிரதீப் குமார் பாடியுள்ளார்..இதன் பாடல் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.. 

78
hey sinamika

hey sinamika

இதையடுத்து சமீபத்தில் ஹே சினாமிகா படத்திலிருந்து மேகம் என்னும் ரொமாண்டில் சிங்கிளை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார்..

88
hey sinamika

hey sinamika

படம் வெளியாக இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் ஹே சினாமிகா..குறித்த பேட்டியில் நடிகர் துல்கர் சல்மான் சூர்யா குறித்து பேசியுள்ளது செம வைரலாகி வருகிறது... 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
சூர்யா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jana Nayagan : கருப்பு பட ரெக்கார்டை அடிச்சு துவம்சம் செய்ய வரும் ஜனநாயகன்... எப்போ ரிலீஸ் தெரியுமா?
Recommended image2
TVK Vijay: 'தளபதியை' இனி அசைக்கவே முடியாது? உச்சம் தொடும் 'முதல்வர் விஜய்' கிராப்... குரு பெயர்ச்சி தரும் மாஸ் திருப்புமுனை!
Recommended image3
Theatre and OTT Releases : பக்ரீத் விருந்தாக இந்த வாரம் தியேட்டர் & ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved