Dr. Vidya Pradeep : விஞ்ஞானியான பசங்க 2 நாயகி..இவங்க டாக்டரா?
Dr. Vidya Pradeep : நாயகி சீரியல் மூலம் அறியப்பட்ட டாக்டர் வித்யா தற்போது விஞ்ஞானி ஆகி மாஸ் காட்டியுள்ளார்.

Dr. Vidya Pradeep
பிரபல நாயகிகள் போல வித்யா பிரதீபும் கேரள பைங்கிளி தான். நடிகையாகும் முன்னதாக பயோ டெக்னாலஜி முதுகலை பட்டம் முடித்துள்ளார்.
Dr. Vidya Pradeep
மருத்துவ துறையில் நல்ல அங்கீகாரத்தை பெற்றுள்ள வித்யா கடந்த 10 வருடங்களாக நேத்ராலயா கண் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றியுள்ளார்.
Dr. Vidya Pradeep
ஆரம்பத்தில் இருந்தே மாடலிங் துறையிலும் சாதித்து வந்த வித்யா சான் டிவியில் ஒளிபரப்பான நாயகி தொடர் மூலம் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானார்.
Dr. Vidya Pradeep
ஒரே சீரியலில் ஏகபோக பிரபலமான வித்யா அந்த சீரியலில் இருந்து விலகி சினிமாவில் நடிக்க தொடங்கினார். ஏ.எல்.விஜய் இயக்கத்தில்"சைவம்" படத்தில் பேபி சாராவின் அம்மாவாக நடித்தார்.
Dr. Vidya Pradeep
இதையடுத்து பசங்க 2 மற்றும் அருண் விஜயின் தடம் படத்தில் போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
Dr. Vidya Pradeep
சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் வித்யா விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார்.
மேலும் செய்திகளுக்கு...நாயகி சீரியல் வித்யா பிரதீபுக்கு திருமணம் ஆகிடுச்சா? மாலையும் கழுத்துமா... தாலியோடு ஷாக் கொடுக்குறாங்களே!
Dr. Vidya Pradeep
மாடலிங் , நடிப்பு என பிஸியாக இருந்தாலும் தனது படிப்பிலும் கவனம் செலுத்தி வந்த வித்யா..தற்போது டாக்ட்ரேட் பட்டம் வென்று மாஸ் காட்டியுள்ளார்.
Dr. Vidya Pradeep
மருத்துவர், நடிகை என பன்முகம் கொண்ட திறமையாளரான வித்யா தான் விஞ்ஞானியான மகிழ்ச்சிகர செய்தியை சமூக வலைத்தளம் மூலம் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.
Dr. Vidya Pradeep
இது குறித்த நற்செய்தியை பகிர்ந்த வித்யா.. தான் சென்னை வந்த வேலை நிறைவேறிவிட்டதாகவும். இந்த 10 வருட உழைப்பிற்கு கிடைத்த பலனாக தான் இப்போது விஞ்ஞானியாகியுள்ளதாகவும் கூறியுள்ளார்.