MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• தவறாமல் செய்யுங்கள் கோரிக்கையோடு... சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' பட புதிய ரிலீஸ் தேதி வெளியிட்ட படக்குழு !

தவறாமல் செய்யுங்கள் கோரிக்கையோடு... சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' பட புதிய ரிலீஸ் தேதி வெளியிட்ட படக்குழு !

'டாக்டர்' பட புதிய ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

2 Min read
Author : manimegalai a
Published : Mar 11 2021, 05:32 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

‘கோலமாவு கோகிலா’ பட இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இந்த படம் மூலமாக தெலுங்கில் ‘கேங்ஸ்டர்’ படத்தில் நடித்த பிரியங்கா மோகன் தமிழில் அறிமுகமாகிறார். யோகிபாபு, வினய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் உடன் இணைந்து, சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனமான எஸ்.கே.புரொடக்‌ஷனும் தயாரித்துள்ளது.

26

ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து ‘செல்லம்மா செல்லம்மா’ பாடல் வெளியாகி யூ-டியூப்பில் 100 மில்லியன் வியூஸ்களை கடந்தது. அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு so  baby  பாடல் வெளியாகி லட்சக்கணிக்கில் வியூஸ்களை குவித்து வருகிறது. இதையடுத்து படம் மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது டாக்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது.

36

இதுதொடர்பாக கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ், “டாக்டர் படம் மார்ச் 26 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் தேர்தல் வர இருப்பதால் பட வெளியீட்டை தள்ளிவைக்கிறோம். பட வியாபாரம், தேர்தல், ரசிகர்களை மனதில் வைத்து இந்த முடிவை எடுத்துள்ளோம். படம் வெளியீட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும். முதல் நாளில் இருந்து நீங்கள் எங்களுக்கு கொடுத்த ஆதரவை தொடர்ந்து கொடுக்க வேண்டும். உங்களுடைய காத்திருப்புக்கு டாக்டர் படம் நிச்சயம் விருந்தாக இருக்கும்” என தெரிவித்திருந்தனர்.

46

இந்நிலையில் தற்போது, 'டாக்டர்' பட புதிய ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

56

இதில் கூறியுள்ளதாவது, "டாக்டர் மீது பேரன்பு பொழிபவர்களுக்காக,  புதிய வெளியீட்டு தேதி ஒன்றை முடிவு செய்துள்ளோம். டாக்டர். வருண் மற்றும் குழுவினரை திரையரங்குகளில் ரமலான் பண்டிகை அன்றிலிருந்து சந்திக்கலாம். இந்த சமயத்தை, எங்களது 'டாக்டரை' மெருகேற்ற பயன்படுத்த உள்ளோம். நீங்கள் தவறாமல் மறக்காமல் வாக்களிக்கவும். நினைவிருக்கட்டும் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது. திரையரங்குகளில் சந்திக்கலாம். என்று தற்போது அறிக்கை ஒன்றை டாக்டர் படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.

66

இதில் இருந்து, தேர்தல் காரணமாக தள்ளி போன, 'டாக்டர்' திரைப்படம் மே 14 ஆம் தேதி வெளியாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
அச்சு அசல் மாதம்பட்டி ரங்கராஜ் போலவே இருக்கும் மகன்! ஜாய் கிரிசில்டா பகிர்ந்த "ஜூனியர் மாதம்பட்டி" வைரல் போட்டோ!
Recommended image2
Now Playing
Movie Review | Kadhal Reset Repeat திரைப்படம் எப்படி இருக்கு ? முழு விவரம் | VJ Viswa
Recommended image3
Hansika Motwani: 15 வயதில் ஹீரோயின், கனவுக்கன்னி முதல் குடும்பத்தலைவி வரை - ஒரு சிறப்பு பார்வை!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved