MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விமானத்தை மிஞ்சும் அளவுக்கு விஜய்யின் சொகுசு கார்! இவ்வளவு வசதி இருக்கா? எதற்காக வாங்கினார் தெரியுமா?

விமானத்தை மிஞ்சும் அளவுக்கு விஜய்யின் சொகுசு கார்! இவ்வளவு வசதி இருக்கா? எதற்காக வாங்கினார் தெரியுமா?

TVK Vijay Luxury Car: விஜய் புதிதாக வாங்கியுள்ள லெக்சஸ் LM 350h கார் சொகுசு வசதிகளின் உச்சம். 48 இன்ச் டிவி, 23 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், மசாஜ் சீட், உள்ளிட்ட பல வசதிகள் இதில் உள்ளன. இந்த காரை வாங்கியதற்கு அவரது அரசியல் பிரவேசம் தான் காரணம் என்கிறார்கள்.

2 Min read
Author : vinoth kumar
| Updated : Oct 31 2024, 12:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

கார் ரேஸில் அதிகம் ஆர்வம் கொண்டவர் அஜித் என்றால் புதிய கார் வாங்குவதில் அதிகம் ஆர்வம் கொண்டவர் விஜய். அடிக்கடி லான்ச் செய்யப்படும் புதிய கார்களை வாங்கவும் அதிக ஆர்வம் காட்டும் இவர்,சுமார்  20க்கும் மேற்பட்ட கார்களை வைத்துள்ளார். இதில் 2 கோடிக்கும் மேல் மதிப்பு கொண்ட கார்களும் 5-திற்கும் மேற்பட்ட கார்களும் அடங்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

இந்நிலையில் 2012-ம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் கோஷ்ட் காரை லண்டனில் இருந்து விஜய் இறக்குமதி செய்தார். இந்த காருக்கு முறையாக வரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து இந்த வழக்கு நீதிமன்றம் வரை சென்றது. இதனையடுத்து அந்த காரை விற்பனை செய்த கையோடு லெக்சஸ் LM 350h கார் ஒன்றை வாங்கியுள்ளார். விஜய் வாங்கி இருக்கும் புதிய கார் கடந்த மார்ச் மாதம் தான் இந்திய சந்தையில் அறிமுகமானது. ஏற்கனவே முன்பதிவு செய்து வைத்து சந்தைக்கு வந்ததுமே விஜய் டெலிவரி எடுத்திருப்பதாக கூறப்படும் நிலையில் அந்த அளவுக்கு இந்த காரில் என்ன இருக்கிறது  என்பதை பார்ப்போம். 

37

சொகுசு கார் தயாரிப்பில் ஆதிக்கம் செலுத்தும் ஆடி, பிஎம்டபிள்யூ, ரோல்ஸ் ராயல்ஸ் கார்களுக்கு போட்டியாக லெக்சஸ் நிறுவனம் தயாரித்த புதிய காருக்கும் ஆகாயத்தில் பறக்கும் விமானத்திற்கும் பெரிய அளவில் வித்தியாசமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.  நான்கு இருக்கைகள், ஏழு இயற்கைகள் என இரண்டு வேரியண்டுகளில் வெளியான லெக்சஸ் LM 350h காரில் விஜய் வாங்கி இருப்பது 4 சீட்டர் வேரியண்ட்.  சொகுசு ராஜா என்றே அழைக்கும் அளவுக்கு வாடிக்கையாளர் வசதிக்கு ஏற்ப பார்த்து பார்த்து வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த லெக்சஸ் கார்.  காருக்குள்ளேயே 48  இஞ்ச் அளவுக்கு பெரிய டிஸ்ப்ளே டிவி இருக்கிறது. அத்துடன் 23 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம் வசதியும் உள்ளது.

47

 ஓட்டுனர் இருக்கைக்கும் பின் இருக்கைக்கும் இடையே தடுப்பு போல இருப்பதால் பின்னால் என்ன நடக்கிறது என்று ஓட்டுநருக்கு தெரியவே தெரியாது. மேலும் மடக்கி வைத்துக் கொள்ள வசதியாக ஃபோல்டுஅவுட் மேஜைகள், வயர்லஸ் சார்ஜர், புத்தம் படிக்க ஏதுவாக ரீடிங் லைட், ஸ்டார் ஓட்டலில் இருப்பது போல பல பல கண்ணாடி என சகல வசதியும் காருக்குள்ளேயே இருக்கிறது. இன்னும் முக்கியமாக இந்த லெக்சஸ் காரிக்குள்ளேயே  தண்ணீர், குளிர்பானங்களை வைத்துக்கொள்ள குட்டியாக இருக்கைக்கு அருகே பிரிஜ்ட் இருக்கிறது என்பது  ஆச்சரியத்தில் வாழ்த்துகிறது.  இது தவிர்த்து வெயில் காலத்திற்கு குளு குளுவென புல் சேட்டிலைட் ஏசி,  குளிர்காலத்திற்கு வாமு் வெதர் என எந்த கிளைமேட்டடாக இருந்தாலும் இந்த காரில் ஜாலியாக ரைடு செல்லலாம். 

57
Lexus LM 350h

Lexus LM 350h

 இந்த காரின் முக்கியமான விஷயமே இருக்கை தான். இளவுபஞ்சி மெத்தை போன்று மெது மெதுவேன இருக்கும் இந்த இருக்கையில் படுத்து கொண்ட பயணிக்கலாம். அசதியாக இருந்தால் சீட்டை அட்ஜஸ்ட் செய்தால் மட்டும் போதும் பெட்ரூமுக்கு போட்டியாக காரும் மாறிவிடும். மாலில்  இருப்பது போல் தேவைப்பட்டால் இருக்கையில் இருந்தவாரே மசாஜ் செய்யும் வகையில் வைப்ரேட்டர் வசதியும் பொருத்தப்பட்டுள்ளது.  
 

67

மேலும் பின் இருக்கைக்கான கதவுகள் ஸ்லைட்டோராகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. காரில் ஏறாமலேயே ரிமோட் கீயை வைத்துக் ஸ்லைட்டோரை திறந்து கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு. பெட்ரோலில் இயங்கும் லெக்சஸ் LM 350h காரில் பியூல் டேங்க் 60 லிட்டர் கொள்ளவை கொண்டது. மேலும் பெட்ரோல் இல்லாமல் எலக்ட்ரிக் மூலமாக காரை இயக்கலாம் என்பதும்  காரின் சிறப்பம்சம். 

77

இது தவிர்த்து பாதுகாப்பு அம்சமாக காரை சுற்றிலும் 360 டிகிரி சூழலும் கேமரா சிஸ்டமும் இருக்கிறது நடிகர் விஜய் ஏற்கனவே பிஎம்டபுள்யூ, ஆடி கார் என பல சொகுசு கார்களை வைத்திருக்கிறார். இருப்பினும் கூட வெளியே வரும் போது இன்னோவா, மாருதி சுசுகி போன்ற கார்களில் வருவது தான் வழக்கம். இந்நிலை நடிகர் விஜய் புதிதாக லெக்சஸ் LM 350h அதி நவீன சொகுசு காரை வாங்கியதற்கு முக்கிய காரணமே அவரது அரசியல் ரீ என்றி தான் என்கிறார்கள். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழக வெற்றி கழகம்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved