தளபதி விஜய் தூக்கி வைத்திருக்கும் இந்த குட்டி பாப்பா யார் தெரியுமா?... வைரல் போட்டோ...!

First Published 18, Jul 2020, 4:49 PM

கொரோனா லாக்டவுன் நேரத்தில் ஷூட்டிங் இல்லாததால் திரைப்பிரபலங்கள் பலரும் சோசியல் மீடியாவில் தீவிரமாக மூழ்கியுள்ளனர். தங்களது பழைய கால நினைவுகளை போட்டோவுடன் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். அப்படி சீரியல் நடிகை ஒருவர் பகிர்ந்த புகைப்படம் தாறுமாறு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கோலிவுட்டின் அடையாளமாக மாறிய விஜய் கைப்பட்டு, ஒரு குட்டி பாப்பா இப்போ ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறியுள்ளார்.

இந்த போட்டோவில் நடிகர் விஜய் தூக்கி வைத்திருக்கும் குட்டி பாப்பா யார் என்று தெரிகிறதா?

அது வேறு யாரும் இல்லைங்க நம்ம கலர்ஸ் தொலைக்காட்சியில் புகழ் பெற்ற தொடரான இதயத்தை திருடாதே சீரியலில் சஹானாவாக நடித்து வரும் பிந்து தான் அது.

ஆந்திர அழகியான பிந்து தமிழ் சினிமாவில் பணியாற்றி வரும் கோவிந்த் என்பவருடைய மகளான இவருக்கு கலர்ஸ் தொலைக்காட்சி தான் முதல் வாய்ப்பை கொடுத்துள்ளது.

அப்பா, தாத்தா, பாட்டி என பலரும் பிந்துவின் குடும்பத்தில் சினிமாத்துறையில் ஆர்ட்டிஸ்டாக இருந்தவர்கள்.

அப்படி ஒருநாள் அப்பாவுடன் ஷூட்டிங்கிற்கு சென்ற போது விஜய்யுடன் இந்த புகைப்படத்தை எடுத்துக்கொண்டாராம். அத்தோடு விஜய் தன்னுடன் ஜாலியாக விளையாடிய நினைவையும் பிந்து பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் படையப்பா படத்தில் சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு பாடலின் போது ரஜினிக்கு பதிலாக ஒரு குழந்தை முகம் மாறும் தெரியுமா? அதுவும் நம்ம பிந்துவின் குழந்தை போட்டோ தானாம்.

அந்த போட்டோ தற்போது சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது

loader