MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிக்பாஸ் விக்ரமன் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ள ப்ரீத்தி யார் தெரியுமா?

பிக்பாஸ் விக்ரமன் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ள ப்ரீத்தி யார் தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், கலந்துகொண்டு விளையாடு இரண்டாவது இடத்தை பிடித்த சீரியல் நடிகரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பேச்சாளருமான விக்ரமன் திருமணம் செய்து கொண்டுள்ள ப்ரீத்தி குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.  

2 Min read
Author : manimegalai a
Published : Nov 05 2024, 06:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Vikraman Marriage

Vikraman Marriage

விஜய் டிவி தொலைக்காட்சியில், ஒரு தொகுப்பாளராக தன்னுடைய கேரியரை துவங்கி பின்னர் இ எம் ஐ, விண்ணைத்தாண்டி வருவாயா, போன்ற சீரியல்களில் நடித்த விக்ரமன்... மெல்ல மெல்ல அரசியலிலும் ஆர்வம் காட்ட துவங்கினார்.

இளம் வயதிலேயே, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் முக்கிய பொறுப்பை வகித்து வந்த விக்ரமன், அதிரடியாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார். போட்டியாளர்கள் மத்தியில் மட்டும் இன்றி, மக்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்த விக்ரமன், பொறுமையாகவும் நிதானமாகவும் விளையாடி பைனல் வரை வந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Vikraman wife Preethi

Vikraman wife Preethi

விக்ரமன் தான் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டிலை வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், சில வாக்குகள் வித்தியாசத்தில் அஸீமிடம் வெற்றி கோப்பையை தவற தவற விட்டார். அசீம் பிக்பாஸ் டைட்டிலை வென்றதில், கமல்ஹாசனுக்கு கூட பெரிதாக உடன்பாடு இல்லை என்றே சில தகவல்கள் அந்த சமயத்தில் வெளியானது. 

எம்.ஜி.ஆரை முதல் முறையாக கண் கலங்கி அழ வைத்த கண்ணதாசன் பாடல்! எது தெரியுமா?

35
Vikraman Controversy:

Vikraman Controversy:

மேலும் கமலஹாசன், ஒரு அரசியல்வாதிக்கு இருக்க வேண்டிய பொறுமை மற்றும் நிதானம் உங்களிடம் இருக்கிறது இந்த தன்மை உங்களை மென்மேலும் உயர்த்தும் என பாராட்டி வாழ்த்தினார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர், கிருபா முனுசாமி என்பவர் விக்ரமன் தன்னை காதலித்து ஏமாற்றியதாகவும், பண விஷயத்தில் தன்னை மோசடி செய்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த தகவலை விக்ரமன் தொடர்ந்து மறுத்த போதிலும், கிருபா நீதி மனதில் வழக்கு தொடர்ந்து விக்ரமன் மீது சுமார் 13 வழக்குகள் பதிவு செய்யவைத்தார்.

45
Preethi is Assistant Director

Preethi is Assistant Director

ஒரு வழியாக இந்த பிரச்சனைகள் அனைத்தும் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படும் நிலையில், விக்ரமன் ஆரம்பத்தில் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என கூறி வந்த நிலையில், தற்போது சைலண்டாக பிரீத்தி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ரசிகர்கள் பலர்  விக்ரமன் திருமணம் செய்து கொண்டுள்ள பெண் குறித்து, தற்போது சமூக வலைதளத்தை அலசி ஆராய்ந்து தேடி வரும் நிலையில் இவரைப் பற்றிய சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. விக்ரமன் திருமணம் செய்து கொண்டுள்ள பெண்ணின் பெயர் ப்ரீத்தி. இவர் இயக்குனர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக அவருடன் சில படங்களில் பணியாற்றி உள்ளாராம்.

சைலண்டாக நடந்து முடிந்த விக்ரமன் திருமணம்; படையெடுத்து வந்து வாழ்த்திய பிக்பாஸ் பிரபலங்கள்!

55
Vikraman love marriage

Vikraman love marriage

விக்ரமனும், ப்ரீத்தியும் கடந்த சில வருடங்களாக காதலித்து வரும் நிலையில்...  இருவரும் தற்போது பெற்றோர் சம்மதத்துடன் நடந்து முடிந்துள்ளது. இவர்களின் திருமணம் சென்னை கடற்கரை சாலையில் உள்ள ரெசார்ட் ஒன்றில் நடந்துள்ள நிலையில், இதில் பிக் பாஸ் பிரபலங்கள் ரக்ஷித்தா, ஷிவின், திருநங்கை நமிதா, இயக்குனர் சீனு ராமசாமி, கரு பழனியப்பன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர். விக்ரமன் தன்னுடைய திருமண புகைப்படத்தை instagram பக்கத்தில் பகிர்ந்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் தொலைக்காட்சி
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sattamum Needhiyum 2 Review : சட்டமும் நீதியும் 2 வெப் சீரிஸ் ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முழு விமர்சனம்
Recommended image2
Haiku Review : ஹைக்கூ காதல் கசக்குதா?... இனிக்குதா? முழு விமர்சனம் இதோ
Recommended image3
அன்று C2H, இன்று ஓடிடி... 11 ஆண்டுகளுக்கு பின் வெளியான சேரனின் 'ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை' படம் எப்படி இருக்கு?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved