MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Maanaadu Movie Release: கடைசி நேரத்தில்... 'மாநாடு' பிரச்சனைக்கு முற்று புள்ளி வைத்தது யார் தெரியுமா?

Maanaadu Movie Release: கடைசி நேரத்தில்... 'மாநாடு' பிரச்சனைக்கு முற்று புள்ளி வைத்தது யார் தெரியுமா?

இன்று உலகம் முழுவதும் வெளியாக இருந்த சிம்புவின் 'மாநாடு' திரைப்படம் (Maanaadu movie) கடைசி நேரத்தில் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாக தயாரிப்பாளர் ட்வீட் செய்ததை தொடர்ந்து, பின்னர் அந்த பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்பட்டு தற்போது திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த பிரச்சனை தீர்க்கப்பட யார் காரணம் என்பதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் நடிகர் மஹத் ராகவேந்திரா. 

1 Min read
Author : manimegalai a
Published : Nov 25 2021, 10:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

பொதுவாகவே சிம்புவின் படங்கள் என்றால், பிரச்சனைகளை சந்திக்காமல் வெளியாவது தான் அதிசயமாக பார்க்கப்படுகிறது. இதுபோல் ஏற்கனவே வெளியான படங்கள் கூட சில பிரச்சனைகளை சந்தித்த பின்னரே வெளியாகியுள்ளது.

 

27

அதற்க்கு தற்போது வெளியாகியுள்ள 'மாநாடு' திரைப்படமும் விதிவிலக்கு இல்லை என்பதை, ஏற்கனவே ஒருமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு... பின்னர் 'அண்ணாத்த' ரிலீஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

 

37

இதை தொடர்ந்து இன்றைய தினம், 'மாநாடு' உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து படத்தின் புரோமோஷன் பணிகளும் தீவிரமாக நடந்து வந்தது. சமீபத்தில் ட்ரைலர் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சிம்பு தன்னுடைய பிரச்சனைகளை கூறி கண் கலங்கியது பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.

 

47

இதை தொடர்ந்து, திடீர் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மனவலியோடு படம் ரிலீஸ் ஆக இருந்த சில மணி நேரத்தில், ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்தார். இது ஒட்டு மொத்த சிம்பு ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்தது.

 

57

இந்த அறிவிப்பு வெளியான ஒரு சில மணி நேரத்தில் மீண்டும், பட பிரச்சனைகள் சுமூகமாக தீர்க்கப்பட்டு நாளை படம் ரிலீஸ்  அறிவிப்பும்வெளியானது .

 

67

இந்நிலையில் இந்த பட பிரச்சனை தீர யார் காரணம் என்பது, சிம்புவின் நண்பர் மற்றும் நடிகருமான மகத் ராகவேந்திரா பதிவு மூலம் தெரியவந்துள்ளது.

 

77

சிம்புவுக்கு எந்த பிரச்சனை வந்தாலும், முதலில் கவசமாக இருந்து காப்பாற்றும்... சிம்புவின் பெற்றோரான உஷா டி.ராஜேந்தர் மற்றும் டி.ராஜேந்தர் தான் கடைசி நேரத்தில் படம் ரிலீஸ் பிரச்சனையில் தலையிட்டு சுமூகமாக தீர்த்து வைத்துள்ளனர்.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ராசியில்லாத நடிகை என முத்திரை..ஷங்கர் கொடுத்த மிகப்பெரிய லைஃப்! ஒரே படத்தில் ஓவர்நைட் பிரபலம்!
Recommended image2
சிறையில் ரேவதி.. வெளியே சந்திரகலாவின் வன்மம்! கார்த்திக்கிற்கு 'எமன்' ஆகும் சாமுண்டீஸ்வரி - பகீர் திருப்பம்!
Recommended image3
நடிகை அஞ்சுவின் கண்ணீர் பக்கங்கள்! 'கேளடி கண்மணி' நட்சத்திரத்தின் சினிமா மற்றும் நிஜ வாழ்க்கை ரகசியம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved