MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிக்பாஸில் டைட்டில் வின் பண்ணும் அளவிற்கு சூப்பரா விளையாடும் டாப் 5 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?

பிக்பாஸில் டைட்டில் வின் பண்ணும் அளவிற்கு சூப்பரா விளையாடும் டாப் 5 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?

Top 5 Contestants in Bigg Boss Tamil Season 8: விஜய் டிவியின் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த சீசனில் ஆண்கள் vs பெண்கள் என்ற புதிய திருப்பத்துடன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். 22 நாட்கள் முடிவில் டாப் 5 போட்டியாளர்கள் யார்?

2 Min read
Author : Rsiva kumar
Published : Oct 29 2024, 12:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Top 5 Contestants in Bigg Boss Tamil Season 8

Top 5 Contestants in Bigg Boss Tamil Season 8

Top 5 Contestants in Bigg Boss Tamil Season 8: ஒவ்வொரு ஆண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் ஒரு சூப்பரான நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். டான்ஸ், சாங்ஸ், கலை, நடிப்பு என்று எல்லா துறைகளிலிருந்தும் சிறந்து விளங்குபவர்களிலிருந்து ஒரு 18 பேரை தேர்வு செய்து விஜய் டிவி பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கிறது. அதில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவராக வெளியேற்றி கடைசியில் ஒருவரை தேர்வு செய்து டைட்டில் வின்னராக அறிவிக்கிறது.

அப்படி இதுவரையில் 7 டைட்டில் வின்னர்களை விஜய் டிவி அறிவித்துள்ளது. 8ஆவது வின்னருக்கான போட்டியில் 18 போட்டியாளர்களை பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி அறிமுகம் செய்தது. கடந்த அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் ரவீந்தர் சந்திரசேகர், அர்ணவ், தர்ஷா குப்தா, தர்ஷிகா, ரஞ்சித், தீபக், விஜே ஆனந்தி, சத்யா, சாச்சனா, பவித்ரா, முத்துக்குமரன், ஜாக்குலின், அருண், அன்ஷிதா என்று 18 போட்டியாளர்கள் இடம் பெற்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Top 5 Contestants in Bigg Boss Tamil Season 8

Top 5 Contestants in Bigg Boss Tamil Season 8

எந்த சீசனிலும் இல்லாத வகையில் பிக் பாஸ் டுவிஸ்ட் மேல டுவிஸ்ட் கொடுத்தார். அதாவது, ஆண்கள் vs பெண்கள் என்று போட்டி வைத்தார். இந்த சீசன் முழுவதும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையில் தான் போட்டி. அதுமட்டுமின்றி இந்த சீசனை முதல் முறையாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

இதுவரையில் 22 நாட்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் சாச்சனா 24 மணிநேரத்திற்குள்ளாக வெளியேற்றப்பட்டு வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்தார். ஒரு வாரத்திற்கு பிறகு வரிசையாக ரவீந்தர், அர்னவ் மற்றும் தர்ஷா குப்தா என்று 3 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

36
Top 5 Contestants in Bigg Boss Tamil Season 8

Top 5 Contestants in Bigg Boss Tamil Season 8

இந்த நிலையில் தான் தற்போது இருக்கும் எஞ்சிய 15 போட்டியாளர்களில் இவர் தான் டைட்டில் வின் பண்ணுவார் என்று நினைக்க தோன்றும் அளவிற்கு சிறப்பாக விளையாடி வரும் டாப் 5 போட்டியாளர்கள் யார் யார் என்று பார்க்கலாம் வாங்க…

முத்துக்குமரன்:

இதில் நம்பர் 1 இடத்தில் இருப்பது முத்துக்குமரன். யூடியூப் மூலமாக பிரபலமானவர். சிறந்த தமிழ் பேச்சாளரான முத்துக்குமரன் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி வருகிறார். தனது அழகான தமிழால் மக்களை கவர்ந்து வருகிறார். இதுவரையில் பிக்பாஸ் வீட்டிற்குள் யாருடைய மனதையும் காயப் படுத்தாமல் தனது கேமை சீருடனும் சிறப்புடனும் விளையாடி வருகிறார். இந்த சீசனில் டைட்டில் வின்னராக வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

46
Top 5 Contestants in Bigg Boss Tamil Season 8

Top 5 Contestants in Bigg Boss Tamil Season 8

தர்ஷிகா:

இன்ஸ்டா மூலமாக பிரபலமான தர்ஷிகா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் வந்து என்னை தொடும் என்ற சீரியலில் நடித்துள்ளார். டான்ஸ் ஷோவிலும் பங்கேற்றுள்ளார். பிக் பாஸ் வீட்டின் முதல் கேப்டனாக பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டார். தான் என்ன நோக்கத்தோடு வீட்டிற்குள் வந்தோமோ அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். தர்ஷிகாவும் டைட்டில் வின்னராக வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

56
Top 5 Contestants in Bigg Boss Tamil Season 8

Top 5 Contestants in Bigg Boss Tamil Season 8

அடுத்ததாக இந்த பட்டியலில் இருப்பது தீபக்:

இவரைப் பற்றிய அறியமுகம் தேவையில்லை என்று நினைக்கிறேன். தொகுப்பாளராக தொடங்கி திருமதி செல்வம், தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியல்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இன்று ரசிகர்கள் விரும்பும் ஒரு சின்னத்திரை ஹீரோவாக ஜொலிக்கிறார். பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்த தீபக் இதுவரையில் யாரையும் மனரீதியாக காயப்படுத்தவில்லை என்றாலும் சிறப்பாக விளையாடி வருகிறார்.

66
Top 5 Contestants in Bigg Boss Tamil Season 8

Top 5 Contestants in Bigg Boss Tamil Season 8

ஜாக்குலின்:

என்ன நோக்கத்திற்காக உள்ளே வந்தோமோ அதனை சரியாக செய்து வருகிறார். அடிக்கடி சண்டை சச்சரவில் சிக்கி தன்னை ஆக்டிவாக வைத்திருக்க முயற்சி செய்து வருகிறார். அடிக்கடி எலிமினேஷனில் சிக்கி தப்பித்து வருகிறார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
பிக் பாஸ் (தமிழ்)
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved