விஜய் சின்ன வயசில் தூக்கி வைத்திருக்கும் இந்த நடிகை... அவரைப் பற்றி என்ன சொன்னாங்க தெரியுமா?

First Published 24, Sep 2020, 7:50 PM

விஜய் தூக்கி வைத்திருக்கும் இந்த குட்டி பாப்ப இப்ப பிரபல நடிகை. அவங்க விஜய் பற்றி சொன்ன ஒரு கமெண்ட் இப்போ தாறுமாறு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கோலிவுட்டின் அடையாளமாக மாறிய விஜய் கைப்பட்டு, ஒரு குட்டி பாப்பா இப்போ ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறியுள்ளார்.

அதுவேற யாரும் இல்லைங்க நம்ம கலர்ஸ் தொலைக்காட்சியில் புகழ் பெற்ற தொடரான இதயத்தை திருடாதே சீரியலில் சஹானாவாக நடித்து வரும் ஹிமா பிந்து தான் அது.

பிந்துவின் குடும்பத்தில் அப்பா, அம்மா, பாட்டி என அனைவருமே ஆர்ட்டிஸ்ட் தான். அப்படி அப்பாவுடன் விஜய் பட ஷூட்டிங்கிற்கு சென்ற பிந்துவை அவர் தூக்கிவைத்து கொஞ்சியுள்ளார். அந்த தருணத்தில் எடுக்கப்பட்ட போட்டோவை பிந்து தனது இன்ஸ்டாவில் பகிர தாறுமாறு வைரலானது.

இந்நிலையில் இந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  விஜய் அங்கிள் என பதிவிட்டிருந்தார். இது தளபதி ரசிகர்கள் பலரையும் எரிச்சலடைய வைத்தது. அது என்ன விஜய் அங்கிள்... அண்ணான்னு போடுங்க என கடுப்புடன் கமெண்ட் செய்தனர்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் அதற்கு விளக்கமளித்துள்ளார். ‘சின்ன வயதில் நான் விஜய்யை அங்கிள் என்று தான் கூப்பிட்டேன். அதனால் எனக்கும் இப்பவும் அவர் அங்கிள் தான். அண்ணான்னு போட்டிருக்கலாம்... ஆனால் வித்தியாசமா போட்டால் நல்ல ரீச் ஆகும்ன்னு தான் அப்படி போட்டேன் என கூறியுள்ளார்.

loader