MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• “மாஸ்டர்” படத்தில் விஜய் வைத்திருக்கும் பூனையின் விலை இவ்வளவா?... வாய் பிளக்கும் ரசிகர்கள்...!

“மாஸ்டர்” படத்தில் விஜய் வைத்திருக்கும் பூனையின் விலை இவ்வளவா?... வாய் பிளக்கும் ரசிகர்கள்...!

இந்த படத்தில் பேராசிரியர் ஜே.டி. என்ற கதாபாத்திரத்தில் வரும் விஜய் பூனை ஒன்றை வளர்ப்பார். இதை பார்த்த விஜய் ரசிகர்கள் பலருக்கும் அது மேல் ஒரு கண்வைக்க ஆரம்பித்துவிட்டனர்.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Jan 16 2021, 06:16 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
15

தளபதி விஜய் ரசிகர்கள் அவருடைய படம் வெளியானதும் அதேபோல் டிரஸை எங்காவது தேடி கண்டுபிடித்து வாங்கிவிடுவார்கள். அதை போட்டுக் கொண்டு வேண்டுமென்றே இரண்டாவது முறையாக அதே படத்தைப் பார்ப்பார்கள். அதில் அவர்களுக்கு ஒரு அலாதி குஷி.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த மாஸ்டர் திரைப்படம் கடந்த 13ம் தேதி வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

35

பல மாதங்களாக பார்வையாளர்கள் இன்றி சரிவின் விளிம்பில் இருந்த தியேட்டர்களுக்கு மாஸ்டர் திரைப்படம் ஆக்ஸிஜனாக அமைந்துள்ளது. இதனால் தியேட்டர் உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

45

இந்த படத்தில் பேராசிரியர் ஜே.டி. என்ற கதாபாத்திரத்தில் வரும் விஜய் பூனை ஒன்றை வளர்ப்பார். இதை பார்த்த விஜய் ரசிகர்கள் பலருக்கும் அது மேல் ஒரு கண்வைக்க ஆரம்பித்துவிட்டனர். நாமும் ஏன் அந்த பூனையை வாங்கி வளர்க்க கூடாது என ஆசை வந்துவிட்டது.

55

ஆனால் பூனையின் விலையை கேட்டால் தான் தலையே சுற்றுகிறதாம். பெர்சியன் ரகத்தைச் சேர்ந்த அந்த பூனையின் விலை சுமார் 25 ஆயிரம் ரூபாயாம். இந்தியாவில் அந்த வகை பூனைக்குட்டியின் விலையே ரூ.10 ஆயிரம் முதல் 18 வரை விற்பனையாகுமாம். இதை கேட்டு தான் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pushpa 3 Release Date : புஷ்பா 3 ரிலீஸ் எப்போது? ஜெகபதி பாபு கொடுத்த மாஸ் அப்டேட்
Recommended image2
Ajith Kumar: மறைந்த தாயின் உடலை மின் மயானத்திற்கு தோளில் சுமந்து சென்ற நடிகர் அஜித் குமார்..
Recommended image3
Now Playing
அஜித் குமாரின் தாயார் மோகினி காலமானார்...! திரையுலக பிரபலங்கள் இரங்கல்
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved