“விண்ணைத் தாண்டி வருவாயா” படத்தில் காமெடி நடிகராக நடிக்க வேண்டியது இவர் தான் ... VTV கணேஷ் வெளியிட்ட ரகசியம்!

First Published 4, Aug 2020, 4:24 PM

விடிவி கணேஷ் என்ற ஒரு நடிகரை மக்களுக்கு அறிமுகப்படுத்திய திரைப்படம் விண்ணைத் தாண்டி வருவாயா. ஆனால் இந்த படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில் உண்மையாக நடிக்க இருந்தது யார் என்ற ரகசியம் தற்போது கசிந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முதலில் சாக்லெட் பாயாக அறிமுகமாகும் ஹீரோக்கள் மெல்ல மெல்ல ஆக்‌ஷன் கதாபாத்திரங்களை தேர்வு செய்து பட்டையைக் கிளப்ப ஆரம்பிப்பார்கள். ஆனால் சிம்புவோ ஆரம்பமே அதிரடியாக தான் ஆரம்பித்தார்.

சிம்புவுக்கு பஞ்ச் டைலாக் பேசவும், டான்ஸ் ஆட மட்டும் தான் தெரியும் நடிப்பில் ஒண்ணும் ஒஸ்தி இல்லை என்று வந்த விமர்சனங்களை தவிடு பொடியாக்கிய திரைப்படம் விண்ணைத் தாண்டி வருவாயா.

கெளதம் மேனன், ஏ.ஆர்.ரகுமான், சிம்பு, த்ரிஷா என மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியில் உருவான இந்த திரைப்படம் 2010ம் ஆண்டு வெளியானது.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மட்டுமல்லாது சிம்புவின் நடிப்பையும், கேரியரையும் வேறு தளத்துக்கு எடுத்துச் சென்ற படம் என்பதை நிரூபித்தது.

தன்னை விட ஒரு வயது அதிகமான பெண்ணை காதலிக்க வைக்கவும், திருமணம் செய்யவும் எவ்வளவு சிரமப்படும் இளைஞராக சிம்பு மிகவும் ஏதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

அந்த திரைப்படத்தில் த்ரிஷாவிற்கு அடுத்து சிம்புவுடன் அதிகம் டிராவல் செய்யும் கேரக்டர் விடிவி கணேஷ். “விண்ணைத் தாண்டி வருவாயா” படத்தில் காமெடி கேரக்டராக மட்டுமில்லாமல் சிம்புவிற்கு ஒரு ப்ரெண்ட் ரேஞ்சுக்கு நடித்திருப்பார்.

ஆனால் விடிவி கணேஷ் நடித்த அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது விவேக் தானாம். அதை அவரே ஆன்லைன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சிம்புவும், கெளதம் மேனனும் தான் இந்த கதாபாத்திரத்தில் விடிவி கணேஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என அவரை நடிக்க வைத்துள்ளனர்.

அந்த படத்தில் மட்டும் விவேக் நடித்திருந்தால் கதாபாத்திரத்தின் கனம் இன்னும் கூடியிருக்கும். இந்த படத்திற்கு பிறகு தான் விடிவி கணேஷ் காமெடி நடிகராக சினிமாவில் வலம் வர ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

loader