MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'பெருமைப்படுகிறேன் தியா' மகளின் திறமையை கண்டு மெய் சிலிர்க்கும் சூர்யா, ஜோதிகா ஜோடி

'பெருமைப்படுகிறேன் தியா' மகளின் திறமையை கண்டு மெய் சிலிர்க்கும் சூர்யா, ஜோதிகா ஜோடி

தியா சூர்யா இயக்கிய ஆவணப்படத்திற்கு விருது கிடைத்துள்ளதை அவரது தாயும், நடிகையுமான ஜோதிகா சமூக வலைதளத்தில் பகிர்ந்து மனமாற பாராட்டி உள்ளார்.

1 Min read
Author : Velmurugan s
Published : Oct 03 2024, 06:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Suriya Jyothika Family

Suriya Jyothika Family

தமிழ் சினிமாவின் ஸ்டார் ஜோடியான சூர்யா, ஜோதிகா இணை இன்றளவும் தங்களை பிசியாக வைத்துக்கொண்டு உள்ளனர். தனிப்பட்ட வாழ்க்கை முறை மற்றும் தொழில் வாழ்க்கையிலும் இருவரும் இன்றளவும் ஜொலித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். மகன் தேவ் பள்ளி அளவில் நடைபெற்ற தற்காப்பு கலைக்கான போட்டி ஒன்றில் வெற்றி பெற்றதை அண்மையில் இணையதளத்தில் பகிர்ந்து தந்தை சூர்யா பாராட்டி இருந்தார்.

24
Suriya Jyothika Family

Suriya Jyothika Family

இந்நிலையில் தற்போது மகள் தியா ஆவணப்படம் ஒன்றை இயக்கி உள்ளார். மேலும் அப்படத்திற்கு விருதும் வழங்கப்பட்டுள்ள நிலையில், இதனை அவரது தாயாரும், நடிகையுமான ஜோதிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெருமையுடன் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். தியார் சூர்யா தனது பள்ளியில் நடைபெற்ற போட்டிக்காக லீடிங் லைட் என்ற ஆவணப்படம் ஒன்றினை எடுத்து விருது பெற்றுள்ளார். 

34
Leading Light

Leading Light

இது தொடர்பாக நடிகை ஜோதிகா வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “திரைத்துறையில் ஒளிப்பதிவு தொடர்பான பணிகளில் ஈடுபடும் பெண்களுக்கு ஏற்படும் நிகழ்வுகளை ஆவணப்படமாக தயாரித்ததற்கு பெருமைப்படுகிறேன் தியா. இதே போன்று தொடர்ந்து செயல்படு. இதுபோன்ற சம்பவங்களில் வெளிச்சம் பாய்ச்சியதற்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

44
Diya Jyothika

Diya Jyothika

தாய், தந்தையர் திரைத்துறையில் நடிகர்களாக பிசியாக உள்ள நிலையில், சினிமாவை பொழுதுபேக்கு தளமாக மட்டும் அல்லாமல் ஆவணங்களான இடமாகவும் பயன்படுத்தி உள்ளதற்கு தியாவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சூர்யா
தமிழ் சினிமா
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரஷ்மிகா–விஜய்! ரொமான்டிக் டான்ஸ் வைரல்… ஜோடியை மிஞ்சிய மணமகன் தாயாரின் அசத்தல் நடனம்!
Recommended image2
கோலிவுட்டை ஆளும் 'குயின்ஸ்': சம்பளத்தில் போட்டி.. நடிப்பில் வேட்டை; தமிழ் சினிமாவின் டாப் டிரெண்டிங் ஹீரோயின்ஸ் யார் யார்?
Recommended image3
சிபி சக்கரவர்த்தி கொடுத்த செம அப்டேட்: ‘ரஜினி 173’ ஷூட்டிங் எப்போது? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved