MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கடற்கரையில் ஹாட் உடையில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை திவ்யபாரதி!

கடற்கரையில் ஹாட் உடையில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை திவ்யபாரதி!

நடிகை திவ்ய பாரதி, தன்னுடைய 33 வது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை, சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டுள்ள நிலையில், அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Jan 29 2025, 10:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
திவ்யபாரதி

திவ்யபாரதி

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் ஒருவராக இருக்கும் திவ்ய பாரதி, மிகக் குறுகிய காலத்தில் ரசிகர்கள் மனதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய ஹீரோயின்களில் ஒருவராக உள்ளார். கோயம்புத்தூர் பெண்ணான திவ்ய பாரதி மாடலிங் துறையில் கால் பதித்த பின்னர், 2021 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான 'பேச்சுலர்' திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

26
திரைப்பட தேர்வில் அதிக கவனம்:

திரைப்பட தேர்வில் அதிக கவனம்:

சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் வெளியான இந்த படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, முதல் படத்திலேயே வெற்றி பட நாயகியாக அறியப்பட்டார். இந்த படத்தை தொடர்ந்து, தமிழ் சினிமாவில் வெற்றியை கொடுக்கக்கூடிய படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

54 வயது வரை திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? தளபதி ஹீரோயின் கொடுத்த விளக்கம்!

36
மகாராஜா:

மகாராஜா:

கடந்த ஆண்டு ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த 'மகாராஜா' திரைப்படத்திலும் விஜய் சேதுபதி மனைவியாக நடித்திருந்தார். சில நிமிடங்கள் மட்டுமே இவரது காட்சிகள் படத்தில் இடம்பெற்றாலும், இவரின் கதாபாத்திரம் மனதில் இடம் பிடிக்கும் விதத்தில் இருந்தது.

46
கைவசம் உள்ள படங்கள்:

கைவசம் உள்ள படங்கள்:

தற்போது மதில் மேல் காதல், ஆசை, என அடுத்தடுத்த இரண்டு படங்கள் திவ்ய பாரதியின் கை வசம் உள்ளது நடித்த வருகிறார்.  'மதிமேல் காதல்' படத்தில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் முக்கின் ராவுக்கு ஜோடியாக திவ்யபாரதி நடித்து வருகிறார். இந்த படத்தை 'வெப்பம்' படத்தின் இயக்குனர் அஞ்சனா இயக்கி வருகிறார்.  அதேபோல் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக, பேச்சிலர் படத்தை தொடர்ந்து கிங்ஸ்டன் படத்திலும் திவ்யபாரதி நடித்த வருகிறார். 

6 ஆண்டுகளுக்கு பிறகு திரைக்கு வரும் படவா! விஷால் போல் விமல் சாதனை படைப்பாரா?

56
கிங்ஸ்டன் ரிலீஸ்:

கிங்ஸ்டன் ரிலீஸ்:

இந்த திரைப்படத்தின் படபிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்ட நிலையில், விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் கடலில் எடுக்கப்படும் முதல் அட்வென்ச்சர் ஃபேண்டஸி திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

66
33-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்:

33-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்:

இன்ஸ்ட்டா கிராம் பக்கத்தில் தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் திவ்யபாரதி, அடிக்கடி தன்னுடைய விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வங்கியில் நேற்று தன்னுடைய 33 வது பிறந்த நாளை கொண்டாடிய திவ்யபாரதி, வெள்ளை நிற ஹாட் ஹாட் உடையில் கடற்கரையில் கையில் கேக்குடன் தேவதை போல் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. அதெ போல் ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை இவருக்கு தெரிவித்து வருகின்றனர்.

தேடி வந்த ரஜினிகாந்த் பட வாய்ப்பு; இயக்க மறுத்த முன்னணி ஹீரோ - யார் தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image2
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image3
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved