மாலத்தீவில் மனதை தொலைத்த திவ்யபாரதி....நினைவுகளுடன் ஹாட் போட்டோஸ்...
மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று திரும்பிய நடிகை திவ்யபாரதி அங்கு எடுத்துக்கொண்ட ஹாட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Divyabharathi
பேச்சுலர் படம் மூலம் தமிழக இளைங்கர்களுக்கு அறிமுகமானவர் திவ்யபாரதி. இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக திவ்ய பாரதி நடித்திருந்தார்.
Divyabharathi
பகவதி பெருமாள், அருண்குமார் மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்துள்ள இந்த படம் நல்ல வரவேற்பை பெறவில்லை.
Divyabharathi
பேச்சுலர் படம் வரவேற்பை பெறவில்லை என்றாலும் இதன் நாயகி திவ்யபாரதி பட ரிலீசுக்கு முன்னரே க்யூட் போட்டோ சூட் மூலம் இளசுகளை ஈர்த்து விட்டார்.
Divyabharathi
தமிழகத்தை சேர்ந்த திவ்யபாரதி ஐடி துறையில் பட்டம் வென்றவர். கல்லூரி படிப்பின் போதே மாடலிங் தொழிலில் அதிக ஆர்வம் கொண்ட இவர் 2016ல் கோவை இளவரசி பட்டம் வென்றார்.
Divyabharathi
ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாவதற்கு முன்னர் திவ்யபாரதி முன்னதாக ஃபேரி டேலின் என்னும் குறும்படத்தில் நடித்திருந்தார். இந்த குறும்படம் குறித்து பெரும் சர்ச்சை கிளம்பியது.
Divyabharathi
அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் திவ்யபாரதி. மாலத்தீவு சென்றிருந்தார்.
Divyabharathi
மாலத்தீவு என்றாலே பிகினி ஸ்டைல் தானே. அங்கு திவ்ய பாரதி எடுத்துக்கொண்ட பிகினி ஸ்டைல் போட்டோஸ் பாலிவுட் நாயகிகள் ரேன்சுக்கு கவர்ந்திழுத்தது.
Divyabharathi
மாலத்தீவில் திவ்யபாரதி எடுத்துக்கொண்ட கவர்ச்சி போட்டோக்களின் தொகுப்பை பகிர்ந்துள்ள திவ்யபாரதி. மாலத்தீவில் மனதை விட்டு வந்ததாக பதிவிட்டுள்ளார்.