திரையில் பெரிய தோல்வியை சந்திக்காத இயக்குனர்கள்! யார் யார் தெரியுமா?

First Published 6, Aug 2020, 5:05 PM

திரையில் பெரிய தோல்வியை சந்திக்காத இயக்குனர்கள்! யார்  யார் தெரியுமா?

இயக்குனர் ஹரி இதுவரை 15 படங்கள் எடுத்து இருக்கிறார் வசூல் ரீதியாக இதுவரை தோல்வி அடைந்தது இல்லை

இயக்குனர் அட்லீ இதுவரை 4 படங்கள் இயக்கி இருக்கிறார் அதில் 3 பிளாக் பஸ்டர் படங்கள் விஜயை வைத்து எடுத்த தெறி , மெர்சல் மற்றும் பீகில் ராஜாராணியும் நல்ல படம் தான் வசூல் பெற்றது பிளாக் பஸ்டர் படங்கள் விஜய் படம் தான்

இயக்குனர் எச் வினோத் இவர் 3 படங்கள் இயக்கி உள்ளார் மூன்றுமே வித்யாசமா கதைகள் எல்லாம் வசூல் ரீதியாகவும் சேரி நல்ல படம் பெயர் எடுத்து கொடுத்தார் வினோத்

இயக்குனர் இணயக்குனர் ராஜ்குமார் ஹிரணி ஐவரும் வெற்றிமாறன் மாதிரி தான் ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் பெரிய இடைவெளி விட்டு செய்வார் ஆனால் வெற்றி கொடுத்து விடுவார் இவர் இயக்கி 5 படங்களும் வசூல் ரீதியாகவும் நல்ல படம் பெயர் எடுத்து கொடுத்தது

இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் டான்சர்ஸ் பன்முகம் கொண்டவர்  லாரன்ஸ் இவர் இயக்கிய அணைத்து படங்களுக்கும் ரசிகர்கள் குடும்பங்கள் ஏற்றுக்கொண்டு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது

இயக்குனர் எ ஆர் முருகதாஸ் இவர் இஐக்கிய 13 படங்கள் வசூல் ரீதியாக எப்பொழுதுமே வெற்றிபெற்றது

இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி 11 படங்கள் இயக்கி உள்ளார் அனைத்துமே வெற்றிபெற்றது

இயக்குனர் ஷங்கர் 14 படங்கள் இயக்கியுள்ளார் அணைத்துமே வெற்றிபெற்றது வசூல் ரீதியாக

இயக்குனர் வெற்றிமாறன் 5 படங்கள் இயக்கியுள்ளார் ஐந்துமே வசூல் ரீதியாகவும் நல்ல படம் பெயர் எடுத்து கொடுத்ததும் இவர் தான்

loader