MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இரவில் நயன்தாரா இதை செய்யாமல் இருக்கமாட்டார்... தனக்கு மட்டுமே தெரிந்த ரகசியத்தை போட்டுடைத்த விக்னேஷ் சிவன்!

இரவில் நயன்தாரா இதை செய்யாமல் இருக்கமாட்டார்... தனக்கு மட்டுமே தெரிந்த ரகசியத்தை போட்டுடைத்த விக்னேஷ் சிவன்!

விக்னேஷ் சிவன் எப்போதும் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவது, அவர்களின் கேள்விக்கு எவ்வித ஒளிவு மறைவின்றி பதிலளிப்பது என அசத்தி வருகிறார். 

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Jul 30 2021, 01:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Nayanthara

Nayanthara

காதலில் விழுந்து 5 ஆண்டுகள் ஆனாலும், கோலிவுட் வட்டாரத்தில் எப்போதுமே நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதல் சங்கதி ஹாட் டாப்பிக்காக வலம் வந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி விக்கி பகிர்ந்த நயன் குறித்த ரகசியம் ஒன்று வைரலாகி வருகிறது. 

26
Nayanthara

Nayanthara

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தோடு நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தவர். தற்போது காதலர் விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் விநியோக வேலைகளிலும் ஆர்வமாக பங்கேற்று வருகிறார். 

36

சமீபத்தில் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் டிரெய்லர் நேற்று வெளியானது. மிரட்டலான டிரெய்லர் உடன் ஆகஸ்ட் 13ம் தேதி டிஸ்னிபிளஸ் ஹாட் ஸ்டாரில் நெற்றிக்கண் திரைப்படம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகிவிட்டது. 

46
Nayanthara

Nayanthara

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட நயன்தாராவின் தந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் விரைவில் திருமணம் நடத்த தீர்மானித்துள்ளதாகவும், நயன் - விக்கிக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்குள் நயன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானதால் திருமண விவகாரம் தள்ளிப்போனதாக கூறப்படுகிறது. 

56
Nayanthara

Nayanthara

இயக்குநர் விக்னேஷ் சிவன் எப்போதும் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவது, அவர்களின் கேள்விக்கு எவ்வித ஒளிவு மறைவின்றி பதிலளிப்பது என அசத்தி வருகிறார். 

66
Nayanthara

Nayanthara

சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன். அதில் ரசிகர் ஒருவர் " உங்களுக்கும் நயன்தாராவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் என்ன? " என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன் " இரவு உணவு முடிந்த பிறகு அனைத்து பாத்திரங்களையும் அவரை சுத்தம் செய்து வைப்பார் "  என அசத்தியுள்ளார். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
பாடும் நிலா SPB-யின் தேன் குரல்.! கேட்பவர்களை மெய் மறக்க செய்யும் டாப் 10 சூப்பர் ஹிட் சாங்ஸ் லிஸ்ட் இதோ.!
Recommended image2
போடா டோமர் தலையா... நிலாவின் மெசேஜால் அப்செட் ஆன ராகவ் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Recommended image3
இதெல்லாம் உன் செட் அப் தானா? விஜயாவை சந்தேகப்பட்ட முத்து; கதறி அழும் மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved