MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • எஸ்.பி.ஜனநாதனுக்கு மூளைச்சாவு? அவசர அவசரமாக மருத்துவமனை விரைந்த விஜய்சேதுபதி! தற்போதைய நிலவரம் என்ன?

எஸ்.பி.ஜனநாதனுக்கு மூளைச்சாவு? அவசர அவசரமாக மருத்துவமனை விரைந்த விஜய்சேதுபதி! தற்போதைய நிலவரம் என்ன?

நடிகர் விஜய் சேதுபதி தற்போது நடித்து வரும், 'லாபம்' படத்தின் இயக்குனர் ஜனநாதனுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவரை பார்ப்பதற்காக விஜய் சேதுபதி உள்ளிட்ட, பிரபலங்கள் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்துள்ளனர்.  

1 Min read
Author : manimegalai a
Published : Mar 12 2021, 11:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
தன்னுடைய முதல் படமான, 'இயற்கை' படத்திலேயே...  தேசிய விருதை தட்டி சென்றவர் எஸ்.பி.ஜனநாதன். இந்த படத்தை தொடர்ந்து, நடிகர் ஜீவா   நயன்தாரா, நடித்த 'ஈ',  ஜெயம் ரவி நடித்த 'பேராண்மை' போன்ற படங்களை இயக்கினார். தற்போது விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்து வரும், 'லாபம் ' படத்தை இயக்கி முடித்துள்ளார்.

தன்னுடைய முதல் படமான, 'இயற்கை' படத்திலேயே...  தேசிய விருதை தட்டி சென்றவர் எஸ்.பி.ஜனநாதன். இந்த படத்தை தொடர்ந்து, நடிகர் ஜீவா - நயன்தாரா, நடித்த 'ஈ',  ஜெயம் ரவி நடித்த 'பேராண்மை' போன்ற படங்களை இயக்கினார். தற்போது விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்து வரும், 'லாபம் ' படத்தை இயக்கி முடித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

36
திருமணம் ஆகாததால், உதவி இயக்குனருடன் வசித்து வரும் ஜனநாதன், மார்ச் 11 ஆம் தேதி சாப்பிடுவதற்காக வீட்டுக்கு சென்றுள்ளார். வெகுநேரம் ஆகியும் வராததாலும், செல் போன் அழைப்பை எடுக்காததாலும் உதவி இயக்குனர்கள் அவரை தேடி வந்தபோது, வீட்டில் மூச்சு பேச்சு இன்றி விழுந்து கிடந்தார். இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார்.  

46
இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அறிந்த, இயக்குனர் அமீர், நடிகர் விஜய் சேதுபதி, கரு.பழனியப்பன் ஆகியோர் நேற்று இரவே அவசர அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், மருத்துவர்கள் அவரை பார்க்க அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.

56
பின்னர் நீண்ட நேரம் காத்திருந்து, விஜய் சேதுபதி ஜனநாதனை சந்தித்து மருத்துவர்களிடம் இவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்துள்ளார்.

66
தற்போது வெளியாகியுள்ள தகவலில், மிகவும் மோசமான நிலையில் உள்ள ஜனநாதனுக்கு நரம்பியல் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்களாம். எனினும் அவரது உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என கூறப்படுகிறது. அதே நேரத்தில் இயக்குனர் ஜனநாதன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும் கூறப்படுவது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved